தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழ்நாட்டிலுள்ள மதிமுக, பாமக கட்சிகள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றன. இத-னால் தே-சி-ய ஜன-நா-ய-கக் கூட்-ட-ணி-யின்முக்-கி-யக் கட்-சி--யா-ன பார-தீ-ய ஜன-தாக் கட்-சி தர்-ம-சங்-க-டத்-தில் ஆழ்ந்-துள்-ள-து.
இலங்கையில் நடந்து வரும் போரில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. தேசி-யஜன-நா-ய-கக் -கூட்-ட-ணி-யி-லுள்-ள மதி-மு-க, பா.ம.க ஆ-கி-ய கட்-சி-கள் மிக-வும் தீவி-ர-மா-க பு-லி--க-ளை ஆத--ரித்-து வ-ரு-கின்-ற-ன. இ-துஅக்-கூட்-ட-ணி-யில் உள்-ள பா.ஜ.க.வுக்-குத் -தர்-ம-சங்-க-டத்-தை ஏற்-ப-டுத்-தி-யுள்-ள-து.
இக்-கட்-சி-க-ளி--ன் பு-லி-கள் ஆத-ர-வு கு-றித்-து பா.ஜ.க. தலை-வர் கு-ஷா-பவ் தாக்-க-ரே கூ-று-கை-யில், மதி-மு-க, பா.ம.க-வு-டன் பேசிஅவர்-க-ளைச் சமா-தா-னப்-ப-டுத்-து-வேன். வி-டு-த-லைப் பு-லிகள் அமைப்-பு மீ-து விதிக்-கப்-பட்-டு-ள்-ள தடை சரி-யா-ன-து-தான்.
இலங்கைப் பிரச்சனையில் இந்தியா அளித்துள்ள மனிதாபிமான உதவி போதாது. இலங்கைக்கு மேலும் உதவிகள் செய்ய இந்தியா முன்வர வேண்டும் என்றுபல்-வே-று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இ-து-கு-றித்-து அர-சு பரி-சீ-ல-னை செய்-யும் என்-றார்.
-இ-தே-போ-ல, பாரதிய ஜனதாக் கட்சிப் பொதுச்செயலாளர் வெங்கய்யா நாயுடு இதுகுறித்துக் கூறுகையில் விடுதலைப்புலிகள் மீதான தடை இன்னும் இரண்டுவருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீ-பத்-தில் அளித்த பேட்டி ஒன்றில், என் உயிரே போனாலும் நான் ராணுவத்தினரை வாபஸ்வாங்க மாட்டேன் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு எந்த உதவியும் இந்தியா அளிக்கக் கூடாதுஎன்று கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியும் இலங்கைப் பிரச்சனையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவே பேசி வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications