தமிழகத்தில் இன்று
டெல்லி:
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் , மே 28-ம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அந்நாட்டு அதிபர் ஜியாங் செமின்அழைப்பின் பேரில் அவர் சீனா செல்கிறார்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் இந்தியஜனாதிபதி சீனா செல்வதுமுக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிபர் ஜியாங் செமின் மற்றும் பிற சீனத் தலைவர்களுடன் கே.ஆர்.நாராயணன் பேச்சு நடத்துவார். இரண்டு நாட்கள் அவர் தலைநகர் பீஜிங்கில் தங்கியிருப்பார்.பீகிங் பல்கலைக்கழகத்தில் வைப்பதற்காக வங்கக் கவிஞர் ரவீந்திர நாத் தாகூரின் மார்பளவுச் சிலையை பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் வழங்குவார். அதன் பிறகு கல்வியாளர்ள், மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துகிறார்.
பீஜிங் தவிர, தலியான், கூமிங் ஆகிய நகரங்களுக்கும் நாராயணன் செல்கிறார். ஜூன் 3-ம் தேதி இந்தியா திரும்புகிறார்.
ஜனாதிபதியுடன், மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, எம்.பிக்கள் சோம்நாத் சாட்டர்ஜி, ராமச்சந்தின் பிள்ளை, சுஷில் குமார் ஷிண்டே, சுஷ்மாசுவராஜ் ஆகியோரும் செல்கின்றனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications