தமிழகத்தில் இன்று
ப்ரீடவுன்:
சியோரா லியோனில் அமைதிப் பாதுகாப்புப் பணிக்குச் சென்றிருந்த ஐநா பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மேலும் 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தீவி-ர-வா-தி-க-ளின் தலை-வர் ஃபோடே சங்கோ விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோரா லியோனில் புரட்சிகரஐக்கிய முன்னணி தீவி-ர-வா-திகள் 250 க்கும் மேற்பட்ட ஐநா பாதுகாப்பு படையினரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர். அவர்களிடமிருந்தஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் தலைவர் ஃபோடே சங்கோ இன்னும் 13 நாட்களில் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஐக்கிய முன்னணிப் பேராளிகள் தெரிவித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட ஐநா பாதுகாப்புப் படையினர் 19 பேரும் விரைவில் ஃப்ரீடவுனை வந்தடைவார்கள் என்று ஐநா செய்தித் தொடர்பாளர் விம்ஹர்ஸ்ட் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications