தமிழகத்தில் இன்று
செங்கல்பட்டு:
அதி-மு-க-வில் பு-தி-ய ஸ்-டை-லை -அ-றி-மு-கப்-ப-டுத்-தி--யுள்-ளார் ஜெ-ய-ல-லி-தா. இதன்--ப-டி -தான் அதி-ருப்-தியாக --உள்-ள அதி-மு-க விஐ-பிக்--க-ளகட்-சி-யை விட்-டு நீக்-கு-வ-து எல்-லாம் இனி கிடை-யா-து. அவர்-க--ள-து பத-வி-க--ளை மட்-டும் பறித்-து-விட்-டு -அ-வர்-கள் இ-ருந்-தபத-வி--யை-வி-ட கீழ்நி-லை பத-வி-க-ளை த-ரு-வ-து.
இதன் மு-தல் கட்-ட-மா-க செங்கல்பட்டு, நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர்கள் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, பதவி இறக்கம்செய்யப்பட்டுள்ளார்கள்.
செங்கல்பட்டு எம்.ஜி.ஆர். கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் ச.ராஜேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு எம்.ஜி.ஆர். கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வரதன் என்கிற சே.து.வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் துரைராஜ்,அந்தப் பொறுப்பில் இருந்தது நீக்கப்பட்டு, மாவட்ட இணைச் செயலாள் பொறுப்பில்நியமிக்கப்பட்டுள்ளார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications