தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
இந்தியாவில் இன்னும் கிறிஸ்தவர்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று இந்தியாவுக்கு எதிரான கருத்துடைய எம்.பி. ஜான் டூலிட்டில்கூறியுள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டூலிட்டில், கூறுகையில், கிறிஸ்தவர்களையும், பிற சிறுபான்மைச் சமூகத்தினரையும் எந்தந்த வழிகளிலெல்லாம் பொய்வழக்குகளில் சிக்க வைக்கலாம் என்பது குறித்து ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) திட்டமிட்டு வருவதாக பத்திரிகைகளில் செய்திகள்வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக இந்துக்களைக் காப்போம் என்றபெயரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. சிறுபான்மைப் பிரிவினருக்குகுறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக என்ன மாதிரியான பொய் வழக்குகளைப் போடலாம் என்பது குறித்து இந்தப் புத்தகத்தில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களாக இந்தப் புத்தகம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மதச்சகிப்பின்மைய இந்தியா கற்றுக்கொள்ளாவிட்டால், உலகின் பிற நாடுகளின்ஆதரவு அதற்குக் கிடைக்காது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications