தமிழகத்தில் இன்று
பிஜி:
ஆயுதப்புரட்சி -ந-டந்-து-ள்-ள பிஜி-யில் இந்-தி-யர்-க-ளின் சொத்-துக்-கள் சூறை-யா-டப்-பட்-டு வ-ரு-கின்-ற-ன.
இந்-தி-யரான மகேந்-தி-ர செளத்-ரி-யை நீக்-கி-விட்-டு புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் ஆட்-சி-யை பிடித்-துள்-ளார். செளத்-ரி இப்-போ-துதுப்-பாக்-கி மு-னை-யில் சிறை- வைக்-க-கப்-பட்-டுள்-ளார். அவ-ரை ஸ்-பைட்- ஆத-ர-வா-ளர்கள் தாக்-கி-யும் வ-ரு-கின்-ற-னர்.
இந் நிலை-யில் -இந்--தி-யர்-க-ளின் சொத்--துக்-க-ளை ஸ்பைட்-டின் ஆ-த-ர-வா-ளர்-கள் -சூ-றை-யா-ட ஆரம்-பி-த்-து-ள்-ள-னர். இந்--தி-ய-ருக்-குசொந்-த-மா-ன கோழிப்--பண்-ணைக்-கு தீ வைக்-கப்-பட்-டு-ள்-ள-து.
கிளின்-டன் கண்-ட-னம்:
இதற்-கி--டை--யே அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் தனது பாதுகாப்பு ஆலோசகர் மூலம் பிஜி தீவில் நடந்து வரும் பிரச்சனை குறித்து தொடர்ந்து கேட்டுத்தெரிந்து கொண்டு வருகிறார் என்று வெள்ளை மாளிகை தகவல் தொடர்பாளர் ஜோ லெக்கார்ட் தெரிவித்துள்ளார்.
ஆ-யு-தப் பு-ரட்-சிக்-கு கிளி-ன்-டன் கண்-ட-னம் தெரி-வித்-துள்-ளார்.
இதுவரை பிஜி நாட்டுப் பிரச்சனை குறித்து யாரிடமும் அ-வர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
பிஜி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை புரட்சிக்காரர்கள் ஆயுதப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இதனால் பிரதமர் மகேந்திர பால் செளத்ரியும்,நாடாளுமன்ற எம்பிக்களும் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பைடு தலைமையில் புரட்சிக்காரர்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.
ஆயுதப்புரட்சி மூலம் பிஜி தீவில் ஆட்சியைப் பிடித்த ஜார்ஜ் ஸ்பைடுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் துப்பாக்கிமுனையில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ள பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரியை விடுவிக்க வேண்டும். அவரை பிணைக்கைதியாகவைத்திருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications