தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
நடத்தையில் சந்தேகம்: மகளைக் கொன்றார் தாய்
மும்பை:
விவாகரத்து பெற்ற பெண் தன் சொந்த மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இந்தப் பரிதாபச் சம்பவம் மும்பையில் கார் பகுதியில் குவாலியாகாம்பவுண்ட்டில் நடந்தது.
இதுகுறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கொலைசெய்யப்பட்ட மகள் ஹலிமுனிஸா ஷாயிக் (30) தன் தாய் அசிமுலா ஷாயிக்குடன் (55) வசித்து வந்தாள். அசிமுலா விவாகரத்துப் பெற்றவர்.
இந்தநிலையில் தன் மகளின் நடத்தையில் சந்தேக்பட்ட அசிமுலா தன் மகள் ஹலிமுனிஸா வை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அசிமுலா தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications