தமிழகத்தில் இன்று
டெல்-லி:
அலை-யன்ஸ் ஏர் விமா-னத்-தை மு-த-லில் பாட்-னா-வுக்கு போகச் சொல்-லி தான் ஆணை-யி-ட-வில்-லை என மத்-தி-யவிமா-னத்-து-றை அமைச்-சர் சரத் யாத-வ் ம-றுத்---துள்-ள-ார்.
கடந்த 12ம் தேதி டெல்-லி-யி-லி-ரு-ந்-து கல்-கத்-தா-வுக்-கு செல்-ல இ-ரு-ந்-த விமா-னத்-தில் 27 எம்.பிக்-கள் -இ-ருந்த-னர்.-இ-வர்-கள் அ-னை-வ-ரும் பாட்-னா செல்-வ-தற்-கா-க -அந்-த -வி-மா-னத்-தில் ஏற- இ-ருந்-த-னர். ஆனால், அந்-த விமா-னம்மு-த-லில் லக்-னோ சென்-று-விட்-டுத் தான் பாட்-னா செல்-ல வேண்--டும்.
ஆனால், 27 எம்-பிக்-க-ளும் பாட்-னா செல்-ல வேண்-டி--யி-ருந்-த-தால் அந்-த விமா-னத்-தை மு-த-லில் பாட்-னா-வுக்-கு---சல்-லு-மா-று அ-மச்-சர் சரத் யாதவ் உத்-த-ர-விட்-ட-தா-க செய்-தி--கள் வெளியா-யி-ன.
-இ-தை-ய-டுத்-து மற்ற பய-ணி-க-ளை-வி-ட எம்-பிக்-கள் தான் முக்-கி-யம் என்-ப-து - மாதி-ரி நடந்-து கொண்-ட அமைச்-சர்மன்-னிப்-பு கேட்-க வேண்-டும் என பல-ரும் கோரி-னர்.
ஆனால், இ--ந்-த செய்-தி-க-ளை சரத் யாதவ் ம-றுத்-துள்-ளார். ஒ-ரு விமா-னத்-தை வே-று பாதை-யில் மாற்-றி-வி-ட அமைச்-சர்உத்-த-ர-வி-ட மு-டி-யா-து. இதை விமா-னத்-துறை அ-தி-கா-ரி-கள் தான் -மு-டி-வு செய்-ய வேண்-டும். அந்த விமா-னம் லக்-னோவர தாம-த-மா-ன-தற்-கு மோச-மா-ன வானி-லை தான் கார-ணம் என்-றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications