தமிழகத்தில் இன்று
டெல்-லி:
-இந்--தி-யா-பாகி-ஸ்-தா-ன் இ-ட--யே இயக்-கப்-பட்-டு வ-ரும் சம்--ஜூ-தா எக்ஸ்-பி-ரஸ் ரயி-லின் மூலம் கள்-ள நோட்-டு-கள்பர-வு-வ-தைத் -த-டுக்-க தீ-வி-ர நட-வ-டிக்-கை எ-டுக்-கப்-பட்-டு -வ-ரு-கி-ற-து.
இந்-தி-ய பொ-ரு-ளா-தா-ரத்-தை சீர்---கு-லைக்-கும் -நோ-க்-க--த்-தில் பா-கிஸ்-தா-னில் கள்-ள நோட்-டு-கள் அச்-சி-டப்-ப-ட்-டு அவைஇந்-தி-யா-வுக்-குள் பர-வ விடப்-ப-டு-கி-ன்-ற-ன. இதற்-கு -இந்-த ரயில் தான் முக்-கி-ய-மா-ன க-ரு-வி-யா-க பயன்-ப-டுத்-தப்-பட்-டுவ-ரு-கி-ற-து.
இதைத் த-டுத்-த இந்-தி-யா தீ-வி-ர நட-வ-டிக்-கை-க-ளில் ஈ-டு-பட்-டுள்-ள-து. டெல்-லி --பா-லீஸ் ஆ-ணை-யர் அஜய் ராஜ் ஷர்-மாஇ-து கு-றித்-து கூ-று-கை-யில், ரயில் பய-ணி-க-ளி-டம் சோ-த--னை தீவி-ரப்-ப-டுத்-தப்-பட்டுள்-ள-து. சரக்-கு-கள் மிகத் தீவி-ர-மா-கக்கண்-கா-ணிக்-கப்-ப-டு-கின்-ற-ன.
பாகி-ஸ்-தா-னி-ய கள்-ள நோட்-டுக் கும்-ப-லை பிடிக்-க டெல்-லி-யி-லும் சோத-னை- நடத்-தப்-பட்-டு வ-ரு-கி-ற-து. -இ-தன் ஒ-ரு-கட்-ட-மா--கத் தான் தா-வூ-த் இப்-ர-ா-கிம் கும்-ப--லைச் சேர்ந்-த 4 பேர் கை-து செய்-யப்-பட்-டுள்-ளனர். இந்-தக் கும்-பல்டெல்-லி-யில் ஒ-ரு தொழி-ல-தி-ப-ரை மிர-ட்-டி பணம் ப-றிக்-க மு-யன்--றது. போலீ-சி-டம் பிடி-பட்-ட-போ-து இந்-தக் கும்-ப-லி-டம்500 ரூபாய் கள்-ள நோட்-டு-கள் இ-ருந்-த-ன. இதன் மதிப்பு 4 லட்-சம் ரூபாய். இவர்-கள் பா-கிஸ்--தான் உள-வுஅமைப்-பா-ன ஐ.எஸ்.ஐ-யு-டன் இணைந்-து இந்-த மோ-ச-டி-யில் -ஈ-டு-பட்-டு வ-ரு-கின்-ற-னர்.
இந்-த நோட்-டு-கள் மிக நவீ-ன-மா-ன இயந்-தி-ரங்-க-ளில் அச்-சி-டப்-ப-டு-கின்-ற-ன. இந்-த கள்-ள நோட்-டு-க-ளை டெல்-லி,-மும்-பைக்-குள் பு-குத்-த தாவூத் இப்-ரா-கிம் கும்-ப-லின் உத-வி-யை ஐஎஸ்-ஐ நம்-பி-யுள்-ள-து.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications