தமிழகத்தில் இன்று
டெல்-லி:
இனப் பிரச்-ச--னைக்-கு தீர்-வு காண பல்-வே-று நா-டு-கள் அடங்-கிய கு-ழு-வை அமைக்-க இல-ங்-கை அ--ர-சுதிட்-ட-மிட்-டுள்-ள-து. இந்-தக் கு-ழு-வில் இந்-தி-யா-வும் இடம் பெறும் எனத் தெரி-கி-ற-து.
இ-து--கு-றித்-து இலங்-கை அதி-ப-ர் சந்-தி-ரி-கா கு-மா-ர-துங்-கா --ஹிந்-து பத்-தி-ரி--க்--கைக்-கு அளித்-த பேட்-டி-யில், எங்-க-ளுக்-குஆ-யு-தங்-கள் கிடைத்-த-து மிகப் பெரி-ய பல-மா-கும். இ-த-ன்-மூ-லம் பு-லி-க-ளை நாங்-கள் அடக்-கி வ-ரு-கி-றோம்.
ஆனால், பல்-வே-று இடங்-க-ளில் பு-லி-கள் பல-த்-து-டன் உள்-ள-னர். தொடர்ந்-து மிகத் தீவி-ர-மா-க-வும் சண்-டை-யிட்-டுவ-ரு-கின்-ற-னர். இத-னால், இந்-தி-யா உள்--ளிட்-ட சில நா-டு-கள் அடங்-கி-ய குழு-வை அமை-த்-து அமை-திபேச்-சு-வார்த்-தை-யை நடத்-தலாம் என்-று நினைக்-கி-றோம்.
பு-லி-க-ளை -பச்-சு-வார்த்-தை-க்-கு அழைத்-து வர இந்--தி-யா-வால் முடி-யும். 20 வ-ரு-டங்-க-ளுக்-கு முன் பு-லி-க-ளுக்-குஆ-யு-த-மும் பயிற்-சி-யும் வழங்கி-ய-து இந்-தி-யா தான். -எ-ன-வே, இப்-போ-து மட்-டும் இலங்-கை பி-ரச்-ச-னை-யி-லி-ருந்-துஇந்-தி-யா வில-கிக் கொள்-ள மு-டி-யாது. இதைத் தான் இ-லங்-கை மக்-க-ளும் நினைக்-கி-றார்-கள். யாழ்-பா-ணத்-தை பு-லி-கள்பிடித்-து-விட்-டால் தென் இந்-தி-யா--வை-யும் அ-வர்-கள் விட்-டு வைக்-க-மாட்-டார்-கள். அங்-கு பிரச்-ச-னை--க-ளைஉ-ரு-வாக்-கு-வார்-கள் என்-றார்.
இதற்-கா-க பல தென் இந்-தி-ய-ர்-களுக்-கு பு-லி-கள் பயிற்-சி அளித்-து வ-ரு--கி-றார்-கள். -த-மி-ழ-கத்-தில் உள்-ள 1 லட்-சம்இலங்-கை அக-தி-க-ளில் பல்-லா-யி-ர-ணக்-க-ணக்-கா-ன-வர்-கள் பு-லி-கள் ஆத-ர-வா-ளர்-க-ளா-கத் தான் செயல்-பட்-டுவ-ரு-கின்-ற-னர்.
இதற்-கிடையே, யாழ்-பா-ண தீப-கற்-பத்-தில் -பு-லி-க-ளால் -சுற்-றி வளைக்-கப்-பட்-டுள்-ள 30,000 ரா-ணு-வ வீரர்-க-ளை-யும்-அங்-கி-ருந்-து- பா--து-காப்-பா--க வெளி-யேற்-ற இந்-தி-யா - உத-வும் என இந்-தி-ய -பா-து-காப்-புத்-து-றை ஆலோ-ச-கர் பிர-ஜேஷ்மிஸ்-ரா கூறி-யுள்-ளார்.
இந் -நி-லை-யில் வி-டு-த-லைப் பு--லி---கள்-இலங்-கை அர--சுக்-கு இடை-யே சம-ர-சம் செய்-து வைக்-கும் -மு-யற்-சி-க-ளில்--ஈ-டு-பட்-டு-ள்ள நார்-வே நாட்-டு தூத-ர் எரிக் சோல்-ஹைம் பு-தன்--கி-ழ-மை டெல்-லி வந்-தார். -இங்-கு இந்-தி-யஅ-தி--கா-ரி-க-ளு-ட-ன் பேச்-சு நடத்-து-வா-ர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications