தமிழகத்தில் இன்று
இனி-மேல் -நாங்-கள் சேர்ந்-து இ-ருப்-போம்: உ-று--திமொ-ழி த-ரு-கி-றார்-கள் மூப்-ப-னா--ரும், திண்-டி-வ--ன-மும்
சென்னை:
தேசிய உணர்வு படைத்த இரண்டு இயக்கங்களும் தமிழக மக்கள் பிரச்னைக்காக இரண்டற கலந்து போராட முன் வந்துள்ளன என்று தமாகா தலைவர்-மூப்பனாரும், தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராம-மூர்த்தி ஆகியோர் தெ-ரிவித்தனர்.
சென்னையில் முதல் -முறையாக இவ்விரு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திண்டிவனம் ராம-மூர்த்தி,கும-ரிஅனந்தன், தங்கபாலு, எம்.பி.சுப்ரமணியம் ஆகியோர் ஒரே கா-ரில் த-மி-ழ் மா-நி-ல காங்-கி-ரஸ் தலை-மை-ய-க-மா-ன சத்திய-மூர்த்திபவன்வந்தனர்.
சத்தியமூர்த்திபவனில் மூப்பனாருடன் அவர்கள் ஒரு மணி நேரம் ஆலோசனை -நடத்தினர்.
அதன் பின்னர் -மூப்பனார் தலைமையில் தமிழகத்தில் இவ்விரு கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுவது என்று அறிவித்தனர். இதன் -மூலம் -முதன்-முறையாக -மூப்பனாருடன் கை கோர்க்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கோஷ்டிப் பூசல்களை துறந்து -முன் வந்துள்ளனர்.
இதன்-மூ-லம் தமிழக அரசியலில் திருப்புனை ஏற்படும் என்று தமாகா, காங்கிரஸ் தலைவர்கள் தெ-ரிவித்தனர். சென்னையில் மூப்பனார், திண்டிவனம்ராமமூர்த்தி, கும-ரிஅனந்தன், தங்கபாலு, எம்.பி.சுப்ரமணியம் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:
ஜி.கே.மூப்பனார்:
இது ஒரு நல்ல -முயற்சி. விவசாயிகளின் பிரச்னைக்காக -நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளோம். -நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன்.அதனால் -முல்லைப் பெ-ரியாறு பிரச்-சனையில் விவசாயிகளின் பாதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதை உணர்ந்தவன். தேசிய உணர்வுள்ளவர்கள் -நாங்கள்இணைந்து இப்போராட்டத்தை -நடத்துகிறோம்.
இதில் தோழமை கட்சிகள் என்ற -மு-றையில் அதிமுகவையோ மற்ற கட்சிகளையோ -நாங்கள் அழைக்கவில்லை. -முதல் -முறையாக இதை-நடத்தவிருக்கிறோம். அடுத்த போராட்டங்களில் அவர்களையும் அழைப்போம்.இதில் உள்ள அரசியல் -முக்கியத்துவம் பற்றியெல்லாம் -நான்விவாதிக்க விரும்பவில்லை. இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து அதி-முகவிடம் பேரம் பேச -முயற்சிப்பதாக நீங்கள் கருத வேண்டாம்.
நாங்கள் விவசாயிகளின் நலன் கருதி கேரள அரசிடம் பேரம் பேச தான் இந்த போராட்டம் அறிவித்துள்ளோம்.
திண்டிவனம் ராமமூர்த்தி:
தேசிய உணர்வுள்ள இரண்டு இயக்கங்களும் இணைந்து நடத்தும் போராட்டம் இது. மூப்பனார் தலைமையில் இப்போராட்டம் தேனியில் -நடைபெறுகிறது.இது ஒரு துவக்கம் தான். தமிழக பிரச்னைகளில் -நாங்கள் இரண்டற கலந்து செயல்பட இந்த -முடிவு -நல்ல வழிகாட்டுதலாக அமையும்.
இதற்கும் தமாகா - காங்கிரஸ் இணைப்புக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் இருவரும் ஒரு அவசியம் காரணமாக பிரிந்தோம். இப்போது மக்கள்பிரச்-சனைக்காக இணைந்து போராட -முன் வந்துள்ளோம். உணர்வுபூர்வமான, உளப்பூர்வமான ஒற்றுமை இது. தமாகாவுடன் சேர்ந்து செயல்படுவதில்எங்களுக்கு எந்த வெட்கம் இல்லை.
எங்கள் எடுத்து வைத்துள்ள பிரச்னையில் எந்தளவுக்கு வலுவோடு போராட முடியும் என்பதை -நிரூபிப்பதற்காகவே இந்த கூட்டு -முயற்சி. இதில்அரசியல் நோக்கமோ, தேர்தல் நோக்கமோ இல்லை. சட்டமன்ற தேர்தலுக்கான யுத்தியும் அல்ல. தேர்தல் உத்தி பற்றி தேர்தல் -நரத்தில் தான்தீர்மானிப்போம். இப்போது எதுவும் சொல்வதற்கில்லை.
கடந்த6 மாதமாக நாங்கள் பல்வேறு போராட்டங்கள் தனியாகவும் நடத்தியுள்ளோம்; கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனும் -நடத்தியுள்ளோம். அதேபோல் தான் இப்போராட்டம். இதில் அதி-முகவை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டு அதில் அரசியல் ஆதாயம் தேட -முயற்சிக்க வேண்டாம்.
மூப்பனார் தலைமையில் நாங்கள் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் கட்சித் தலைமையின் விருப்பம். இது --மூன்றாவது அணிக்கானமுயற்சி என்பதெல்லாம் உங்கள் யூகம். எங்களை பொருத்தவரையில் அது தேர்தல் -நரத்தில் தீர்மானிக்க வேண்டிய ஒன்று.
குமரி அனந்தன்:
காமராஜரின் பாசறையில் வந்த நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். நீர் பிரச்னைக்காக -நாங்கள் கூடியுள்ளோம். அந்த நீ-ரின் உதவியால் -நாங்கள்வளருவோம். தேனியில் போராட்டம் என்பதால் தேனீ போல சுறுசுறுப்புடன் செயல்பட்டு, வெற்றி பெறுவோம்.
தங்கபாலு:
மூப்பனார் தலைமையில் இரண்டு இயக்கங்களும் ஒன்றுபட வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோ-ரிக்கை. அது இப்போராட்டம் -மூலம் அதுநிறைவேறியுள்ளது.
எம்.பி.சுப்ரமணியம்:
இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்து நாங்கள் செயல்படுவோம். இதை திருமணத்திற்கு -முன் செய்யப்படுகிற நிச்சயதார்த்தமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம் என்-றார்-.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications