தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
சீனாவில் அமெரிக்க வர்த்தகம் தொடர்பான சட்ட மசோதா அமெரிக்க காங்கிரஸில் (டணிதண்ஞு ணிஞூ ணூஞுணீணூஞுண்ஞுணணாச்ணாடிதிஞுண்)நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதா மூலம், சீனாவுக்கு நிரந்தர வர்த்தக உறவுக்கான அந்தஸ்தை அமெரிக்காவழங்கும். இந்த சட்ட மசோதாவுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. புதிய சட்டத்தால், அமெரிக்க தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றுதொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில், புதன்கிழமை காங்கிரஸில் நடந்த வாக்கெடுப்பில் 237-197என்ற கணக்கில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஒரு எம்.பி வாக்களிக்கவில்லை. சட்டமசோதா நிறைவேறியது, பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர்கிளிண்டனுக்கும், அவரது குடியரசுக் கட்சிக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட மசோதா, இனி செனட்டில் தாக்கல் செய்யப்படும். ஜூன்மாத மத்தியில் செனட்டில் மசோதா வாக்கெடுப்பிற்கு வரும் என்று தெரிகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications