தமிழகத்தில் இன்று
மட்-ட-க-ளப்-பில் -க-டும் போர்: 24 பேர் பலி, ஹெலி-கா-ப்-டர் வி-ழுந்-து 2 -பர் சா-வு
கொ-ழும்-பு:
-கி-ழக்-கு மட்-ட-க-ளப்-பில் நடந்-த க-டும் சண்-டை-யில் 24 -பர் இறந்-த-னர். 50 பேர் -கா-ய-ம-டைந்-த-னர்.
சாவ-கச்-சே-ரி அ-ரு-கே சர-சா-லி அ-ரு-கே -இ-லங்-கை விமா-னப் படை ஹெலி-காப்-டர் தரை-யி-ல் மோதி தீப்-பி-டித்-த-தில் 2வீரர்--கள் இ-றந்-த-னர். 2 பைலட்--கள் உயிர் தப்-பி---விட்-ட-னர். இந்-த ஹெலி-காப்--ட-ரை தாங்-க-ள் தான் சுட்-டு வீழ்த்-தி-ய-தா-கபு-லி-கள் கூறி-யுள்-ளனர்.
ஆனால், ஹெலி-காப்---ட-ரில் பி-ரச்-ச-னை ஏற்-பட்-ட-தால் அவ-ச-ர-மா-க தரை-யி-ங்க மு-யன்-ற-தா-க-வும் அப்-போ-து அ-துதரை-யில் மோ-தி-ய-த-ாக-வும் ராணு-வம் கூ-று-கி-ற-து.
யாழ்-பா-ணத்-தி-லி-ருந்-து சண்-டை இப்-போ-து மட்-டக்-க-ளப்-பு ப-கு-திக்-கு ப-ர-வி-யுள்-ள-து. மட்-ட-க-ளப்-பு அ-ரு-கே ஒருகிரா-மத்-தின் மீ-து பு-லி-கள் மார்ட்-டர் துப்-பாக்-கி-க-ளால் தாக்-கியதாக-வும் இ-தில் 2 கு-ழந்-தை-கள் உள்-ப-ட 6 பொ-து மக்-கள்இறந்-த-தா-க-வும் அர-சு கூறி-யுள்-ள-து. இ-து தவி-ர 3 பேர் ப-டு-கா-ய-ம-டைந்-த-தா-க-வும் அ-வர்-கள் -ம-ருத்-து-வ-னை-யில்சேர்க்-கப்-பட்-டுள்-ள-தா-க-வும் -அ-ர--சுத் தரப்-பில் கூறப்-பட்-டுள்-ள-து.
-அச்-சு--வெ--லி ப--கு-தி-யில் ரா-ணு-வத்-தினர் சோத-னை நடத்-தி-ய-போ-து பு-லி-கள் திடீர் துப்-பாக்-கி- சூடு நடத்-திய-தி-ல் ஒ-ருரா-ணுவ வீரர் இறந்-தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications