தமிழகத்தில் இன்று
நெல்லை:
தமிழக வருவாய்த்துறை முழுவதும் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில்மனோகரன் கூறினாார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.தனவேல் தலைமையில் பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், வருவாய்த்துறையின் பணிகள்முழுவதையும் கம்ப்யூட்டர்மயமாக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன் முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்திலுள்ள50 வட்டங்களுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை பாளையங்கோட்டை மற்றும் தென்காசி தாலுகா அலுவலகங்கள்இத்திட்டத்தில் பயன் பெற்று பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் அனைத்து வட்டாட்சியர்அலுவலங்களையும் முழுமையாக கம்ப்யூட்டர்மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஒளிவுமறைவற்ற சிறந்த நிர்வாகத்தை செயல்படுத்துவது என்ற தமிழக அரசின் குறிக்கோளை அடைவதற்கு இந்தக்கம்ப்யூட்டர்மயமாக்கல் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார் அமைச்சர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications