முகத்தில் தெளித்த சாரல்...
வி-சு-வா-ச-மாய் -இ-ருந்-தால் மீண்-டும் பத-வி: தின-க-ரன் சொல்-கி-றார்
கோவை:
அ.தி.மு.க. மற்றும் அதன் சார்புடைய அமைப்புகளில் பதவி இழந்தவர்கள் தொடர்ந்து விசுவாசத்தோடு பணியாற்றி வந்தால்மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது என கோவையில் நேற்று ஜெயலலிதா பேரவை பொதுச் செயலர் தினகரன் கூ-றி-னார்.
கோவையில் நடந்த ஜெயலலிதா பேரவை செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜெ.பேரவைப் பொதுச் செயலர் டி.டி.வி.,தினகரன் எம்.பிகலந்து கொண்டார். இன்று அவர் நிருபர்களிடம் கூ-றுகை-யில்,
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை நம்பியவர்கள் யாரும் வீண் போனதில்லை. மோசம் போனதில்லை. பதவியைஇழந்-தும் தொடர்ந்து அ.தி.-மு.க.,மற்றும் அதன் சார்பு இயக்கங்களில் பணியாற்றி வருபவர்கள் விசுவாசமாக செயல்பட்டால்மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டு நிர்வாகிகள் ச-ரியான -முறையில் செயல்படவில்லை என்றால் -பதவியிலிருந்து விலக்கப்படுவர்.தமிழ்-நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் உள்ளது என பத்தி-ரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விடுதலைப் புலிகள் ஊடுருவல் நடந்ததால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இதே
போன்று ஊடுருவல் நடந்தால் விளைவுகள் மோசமானதாகவே இருக்கும்.
-நான் படிக்கும்போது கல்லூ-ரி விடுதியில் கட்டணம் கட்டாததால் கல்லூரியை விட்டு வெளியேற்றி விட்டதாக கே.பி ராமலிங்கம்குற்றம் சாட்டி வருகிறார். இவர்
வேண்டுமென்றே திட்டமிட்டு இத்தகைய வதந்தியை பரப்பி வருகிறார்.
இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications