தமிழகத்தில் இன்று
கொ-ழும்-பு:
யாழ்-பா-ணத்-தில் உள்-ள 40,000 ரா-ணு-வ வீரர்--க-ளும் வெள்-ளிக்-கி-ழ-மைக்-கு-ள் சர-ண-டை-ய வேண்-டும் என வி-டு-த-லைப்பு-லி-கள் கெ-டு விதித்-து-ள்-ள-னர்.
-யாழ்-பா-ணத்-தில் சண்-டை ஆரம்-பித்-த பின் பு-லி-கள் வி--தித்-துள்-ள -மு-தல் கெ-டு இ-து என்-ப--து கு-றிப்-பி-டத்-தக்-க-து.முன்-ன-தா-க ரா-ணு-வத்-தி-னர் ஆ-யு-தங்---க-ளை ஒப்-ப-டைத்-து-விட்-டு சர-ண-டை-ய -வண்-டும் என்-று மட்---டு-மே பு-லி-கள் கோரிவந்-த-னர்.
இப்--போ-து தான் -அ-தற்-கு கெ-டு விதித்-துள்-ள-னர். யாழ்-பா-ணத்-தை பு-லி-கள் அனைத்-துப் ப-கு-தி-க-ளி-லும் சுற்-றிவளைத்-துத் தாக்-கி வ-ரு-கின்-ற-னர். அங்-கு சிக்-கி-யுள்-ள 40,000 ர-ா-ணு-வ வீரர்-க-ளும் அங்-கி-ருந்-து வெளி--யே-ற மு-டி-யா-தநிலை-யில் தொடர்ந்-து பு-லி-க--ளின் தாக்-கு-த-லை எதிர் கொண்-டு வ-ரு-கின்-ற-னர்.
அவர்-க-ளுக்-கு விமா-னங்-கள் மூ-லம் ஆ-யு-தங்-கள் வழங்-கப்-பட்-டு வ--ரு-கின்-ற-ன. ஆனால், இப்-போ-து விமா-னத்தளத்-தை-யும் பு-லி-கள் தாக்-க ஆரம்-பித்-துள்-ள-னர். எ-ன-வே, வீரர்-க-ளின் நிலை-மை மோச-மா-கி வ-ரு-கி-ற-து.
இந் நிலை-யில் தான் வீரர்-க-ளை வெளி-யேற்-ற உத-வ வேண்-டும் என இந்-தி-யா-வின் -உ-த-வி-யை இலங்-கைகோரி-யு-ள-ள-து. இந்-தி-யா-வும் உ-த-வு-தா-க உ-று-தி-ய-ளித்-துள்-ள-து.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications