இந்திய கிரிக்கெட் வீரர் தொட்டா கணேஷ் திருமணம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவருமான 27வயதான தொட்டா கணேஷுக்கு பெங்களூரில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பட்டதாரியான நீட்டுவை அவர் திருமணம் செய்துகொண்டார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், கர்நாடக வீரர் சோமசேகர ஷிருகுப்பிஉள்ளிட்டோர் திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் கணேஷ் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications