முகத்தில் தெளித்த சாரல்...
ஃபுளோரன்ஸ் (இத்தாலி):
ஆப்கானிஸ்தானில் செசன்ய தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வரும் இஸ்லாமிய குழுக்களின் மறைவிடங்கள்தாக்குதல் நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று அமெரிக்கா-வி-டம் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இம் முடிவை, ஃபுளோரன்ஸில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறைஅமைச்சர் மெடலீன் ஆல்பிரைட்டிடம் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் இகோர் இவானோவ் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இச் செய்தியைப்படித்தவுடன் மிகவும் கவலைப்பட்டேன் என்று இவானோவிடம் ஆல்பிரைட் தெரிவித்தார். அப்போது, ஆப்கன்மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் ரஷ்யாவிடம் இல்லை என்று இவானோவ் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் பில் கிளின்டனுக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இடையே மாஸ்கோவில் இரு வாரஉச்சிமாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஆல்பிரைட்டும், இவானோவும் மேற்கொண்டு வருகின்றனர்.இரு நாட்டு அதிபர்களின் உச்சிமாநாட்டில் ஆயுதக் கட்டுப்பாட்டு, ரஷிய மற்றும் பால்கன் நாடுகளின்பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications