தமிழகத்தில் இன்று
பிரபல ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களான எல்.எம்.எல். நிறுவனம் தற்போது மோட்டார் சைக்கிள் உற்பத்தியில்இறங்கியுள்ளனர்.
டேலிம் என்ற பெயரில் 48 மோட்டார் சைக்கிள்களை முதற்கட்டமாக உற்பத்தி செய்துள்ள எல்.எம்.எல். நிறுவனம்அதில் நான்கை, விற்பனைக்காக பதிவு செய்த டீலர்களுக்கு அனுப்பியுள்ளது.
எல்.எம்.எல். நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரலில் தனது மோட்டார் சைக்கிள் உற்பத்தியைத் தொடங்கியது. தென்கொரியாவைச் சேர்ந்த டேலிம் மோட்டார் நிறஉவனத்துடன் கூட்டு சேர்ந்து 5 வகை மோட்டார் சைக்கிள்களைஉற்பத்தி செய்ய எல்.எம்.எல். முடிவு செய்துள்ளது.
100 சி.சி. திறனில் மூன்று வகை மோட்டார் சைக்கிள்களையும், 125 சி.சி. திறனில் இரண்டு வகை மோட்டார்சைக்கிள்களையும் எல்.எம்.எல். நிறுவனம் தயாரிக்க உள்ளது.
சமீபகாலமாக ஸ்கூட்டர் விற்பனை குறைந்து வருவதை அடுத்து தனது ஸ்கூட்டர் தயாரிப்பைக் குறைத்துக் கொண்டுமோட்டார் சைக்கிள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த எல்.எம்.எல். நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கேற்பகடந்த ஆண்டு 19,716 ஸ்கூட்டர்கள்தான் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், அதற்கு முந்தைய ஆண்டு29,437ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் உற்பத்தி 10.1 சதவீதம் குறைந்துவிட்டது. விற்பனையும் 1.8 சதவீதம்குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு 98.151 ஸ்கூட்டர்கள் தான் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், அதற்குமுந்தைய ஆண்டு 1.09 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாயின.
நாட்டின் முதன்மையான ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களான பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் தனது ஸ்கூட்டர்உற்பத்தியை 14.14 சதவீதம் குறைத்துக் கொண்டுவிட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications