தமிழகத்தில் இன்று
-விமா-னத்தி-லி-ருந்-து பாரா-சூட்-டில் -கு-தித்-த கடத்-தல்---கா-ரன் த-ரை-யில் மோதி சா-வு
ம-ணி-லா:
விமா-னத்-தை கடத்-தி- பய-ணி-க-ளி-டம் ப-ணத்-தை பறித்-துவிட்-டு பின்-னர் பா-ரா--சூட்-டில் கு-தித்--து தப்-பிய ந-பர் த-ரை-யில்மோதி இறந்-து -கி-டந்-தார்.
வியா-ழ-க்-கி-ழ-மை தா-வோ சிட்-டியி-லி-ரு-ந்-து மணி-லா-வுக்-கு சென்-று -காண்-டி-ருந்-த ஏர்-பஸ்-ஏ-320 விமா-ன-த்தை ஒ-ரு-வர்கிரா-னைட், துப்-பாக்-கி-யைக் காட்-டி கடத்-தி-னார். பின்-னர் பய-ணி-க-ளி-ட-மி-ருந்-து பணத்-தைப் பறித்-தார்.
-இ-தன் பின்-னர் துப்-பாக்-கி மு-னை-யில் பைலட்-டை மிரட்-டி-ய அவர் விமா-னத்-தை 6,000 அடி உய-ரத்-துக்-கு -தாழ்த்-திபறக்-கு-மா-று கூறி-னார். இதை-ய-டுத்-து விமா-னத்-தின் -ப-றக்-கும் உயரத்-தை பை-லட் -கு-றை-த்-தார்.
உட-னே தன்-னி-ட-மி-ருந்-த பாரா--சூட்-டை அ---ணிந்-து கொண்-டு அவர் -வி-மா-னத்-தி--லி-ருந்-து கீ-ழே கு-தித்-தார். -ஆ-னால்,பாரா-சூட்-டை சரி-யா-க அணி-யா-த-தால் -பாரா-சூட் அவ-ர-து உட-லில் இ-ருந்-து பிரிந்-த-து.
இதை-ய-டுத்-து பு-யல் வேகத்-தில் தரை-யை நோக்-கிப் பாய்ந்-து ஒ-ரு ஏரி-யின் அ-ரு-கே சக-தி-யில் மோதி -பு--த-ந்-தார்.கைகளும் --மூட்-டு-க-ளும் மட்-டு-மே வெளி-யே தெரிந்-த-ன. மற்-ற உடல் ப-கு-தி மு-ழு-வ-தும் த-ரை-யில் பு-தைந்-து போன-து.
-இந்-த நபர் பாரா--சூட்-டில் பறந்-து கீழே வந்-த-தை ஒ-ரு -பா-லீஸ்-கா-ரர் பார்த்-துள்-ளார். அப்--போ-து பாரா-சூட்-டி-லி-ருந்-துஅவர் பிரிந்-து தனி-யே பறந்-து வந்-து வி-ழுந்-துள்-ளார்.
இந்-த சம்-ப-வத்-தை அ-டுத்-த அந்-த விமா-னம் பத்-தி-ர-மா-க மணி-லா-வில் தரை-யி-ரங்-கி-ய-து. 1982ம் ஆண்-டுக்--குப் பின்பி-லிப்-பைன்-சில் நடந்த மு-தல் விமா-னக் கடத்-தல் இ-து.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications