தமிழகத்தில் இன்று
சென்-னை-யில் கலெக்-டர்-கள், போலீஸ் அ-தி-கா-ரி-கள் கூட்-டம்
சென்னை:
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள் மாநாடு சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்நடைபெறுகிறது. அரசின் திட்டப்பணிகள் குறித்து இவர்களுடன் -முதல்வர் கருணா-நிதி ஆலோசனை -நடத்துகிறார்.
கோட்டையில் சனிக் கிழமை காலை 9.30 மணிக்கு துவங்கும் இம்மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர்கள் கலந்துகொள்வார்கள். இவர்களுடன் மாவட்டவாரியாக திட்டப் பணிகள், காவல் துறை சம்பந்தப்பட்ட பணிகள் ஆய்வு செய்யப்படும்.
அடுத்த நாள் ஞாயிறன்று நடைபெறும் மா-நாட்டில் மாவட்ட கலெக்டர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். அப்போது அரசின் பட்ஜெட் அறிவிப்புத்திட்டங்கள், -முந்தைய திட்டப் பணிகளின் வளர்ச்சி -நிலை ஆகியவை குறித்து -முதல்வர் விவாதிப்பார். சில திட்டப் பணிகளை -நிறைவேற்றுவதில் உள்ள-நடைறைச் சிக்கல்கள் குறித்தும் கேட்டறிவார்.
பின்னர் எந்தெந்த பணிகளில் கலெக்டர்கள் முழு வீச்சில் பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து -முதல்வர் விவ-ரிப்பார். அத்துடன்மா-நாடு -முடிவடையும்.
காலை மாலை என இரு வேளையும் -நடைபெறும் இம்மா-நாடு, தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பின் -நடைபெறுகிறது என்பதால், -முழுக்க -முழுக்கபட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் பற்றியே விவாதிக்கப்படும் எனத் தெ-ரிகிறது.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications