தமிழகத்தில் இன்று
இலங்கை அ-ர-சுக்-கு வாஜ்பாய் அ-றி-வு-ரை
டெல்லி:
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்கும்என்று பிரதமர் வாஜ்பாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அவர் இதுகுறித்துக் கூறுகையில், இலங்கையின் அரசியல் சட்டம், ஒருமைப்பாடு, பாதுகாப்பைஅடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வுக்கு இலங்கை முயல வேண்டும். ராணுவத் தீர்வு காண்பது இயலாதகாரியம். தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் அரசியல் தீர்வு அமைய வேண்டும்.
சுமூகமான முறையில் தமிழ் ஈழம் கிடைப்பதற்கு பலர் விரும்புகின்றனர். ஆனால் தேசிய ஜனநாயகக்கூட்டணியைப் பொருத்தவரை, அரசியல் தீர்வு ஏற்படுவதையே விரும்புகிறது. பக்கத்து நாடுகளுடன் நட்புடன்இருக்கவே இந்தியா விரும்புகிறது. எல்லை கடந்து தீவிரவாதத்தில் ஈடுபடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.சிம்லா ஒப்பந்த அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முன்வர வேண்டும்.
எதிர்காலத்தில் மேலும் அணு குண்டுச் சோதனைகளை செய்து பார்க்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை.இருப்பினும் சி.டி.பி.டி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து தேசிய கருத்து எட்டப்பட வேண்டும் என்றுவிரும்புகிறோம்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் தகுதி இந்தியாவுக்கு உள்ளது. அனைத்து நிலையிலும் இந்தவிஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. விரைவில் நிரந்தர இடத்தைப் பெறுவோம் என்றார்வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications