தமிழகத்தில் இன்று
புலிகளின் கெடு முடிந்-த-து: யாழ்-பா-ணத்-தில் மர--ண பயம்
யாழ்ப்பாணம்:
இலங்கையில் ராணுவத்தினர் சரணடைந்துவிட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் விடுத்--த --கெ-டு வெள்-ளிக்-கி-ழ-மை இ-ர-வோ-டு முடிந்த-து.
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. -யாழ்--பா-ணத்-தில் உள்-ள ரா-ணு-வத்-தி-னர் உயிர் சேதத்-தைதவிர்க்-க வேண்-டு--மெ--னி-ல் ஆ-யு-தங்-க--ளை ஒப்-ப-டைத்-து-விட்-டு வெள்-ளை-க்- கொடி-யு-டன் கையேந்-தி-ய நிலை-யில் தங்-க-ளி-டம் சர-ண-டை-யவேண்--டும் என பு-லி-கள் கூறி--யி-ருந்-த-னர்.
-இ-தற்-கு வெள்-ளிக்-கி--ழ-மை வ-ரை கெ-டு- கொ-டுத்-தி-ருந்-த-னர். சர-ண-டை-யும் வீரர்-கள் கண்-ணி-யத்-து-டன் நடத்-த-ப்-ப-டு-வர் என-வும்அவர்-கள் நல்-ல மு-றை-யில் ரெட் கிராஸ் அமைப்-பி-ன-ரி-டம் ஒப்--ப-டைக்-கப்-ப-டு-வர் என-வும் புலிகள் கூறி--யி-ருந்-த-னர்.
ஆனால், வெள்-ளிக்-கி-ழ-மை மாலை- வ-ரை- ராணுவத்தினர் சரணடையவில்-லை.
இத-னால் அ-டுத்-து என்-ன வித-மா-ன தாக்-கு-தல் நடக்-கும் என்-ப-து தெ-ரி-யா-த நி--ல--யில் யாழ்-பா-ணத்-தில் மர-ண பயம் நில-வு-கி-ற-து.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications