தமிழகத்தில் இன்று
யாழ்-ப-ா-ணத்-தி-லி-ருந்-து பொ-து மக்-கள் வெளி-யே-ற பு-லி-கள் உத்-த-ர-வு: 12 மணி-- நேரம் போர் நி-றுத்-தம்
லண்-டன்:
யாழ்-பா-ணத்-தில் நு-ழைந்-து ராணு-வத்-தின் மீது க-டும் தாக்-கு-தல் நடத்-த உள்-ள-தால் அந்-த நக-ரி-லி-ருந்-து பொ-து மக்-கள்-பத்-தி-ர-மா--க வெளி-யேறுமா-று பு-லி-கள் கேட்-டுக் கொண்--டுள்-ள-னர். இதற்-கா-க 12 மணி நேரம் போர் நி-றுத்-தத்-தைவி-டு-த-லைப் பு-லி-கள் அறி-வித்-துள்-ள-னர்.
இந்-த போர் நி-றுத்-தம் ச-னிக்-கி-ழ-மை காலை 10 மணி மு-தல் இர-வு 10 மணி -வ-ரை அம-லில் இ-ருக்-கும்.-யா-ழ்-பா-ணத்-திற்-குள் நு-ழை-ய உள்-ள பு-லி-கள் ரா-ணு-வத்-தின் -மீ-து க-டும் தாக்-கு-தல் -ந-டத்-தத் திட்-ட-மிட்--டுள்-ள-னர்.
இதில் அப்-பா-வி பொ-து மக்-க-ள் பாதிக்-கப்-ப-டக் கூடா-து என்-ப-தற்--கா-க இந்-த உத்-த-ர-வை வெளி-யிட்-டு-ள்-ள-தா-கபு-லி-க-ளின் ரேடி--யோ கூறி-யுள்-ள-து.
-கு-றிப்-பா-க தென்-ம-ர-ாச்-சி-யி-லி--ருந்-து மக்கள் உட-ன-டி-யா--க வெளி-யே-----று-மாறு கேட்-டுக் கொள்-ளப்-பட்-டுள்-ள-னர்.
பொ-து மக்-கள் வெளி-யே-றிய பின்-னர் பு--லி-க-ள் ரா-ணு-வத்-தின் மீ-து -மா-பெ-ரும் தாக்-கு-த-லில் இ-றங்-கு-வார்-கள் என-த்தெரி-கி-ற-து.
பொ-து மக்-கள் பா-து-காப்-பா-ன ப-கு-தி-க-ளுக்-கு வெளி-யே-ற ஐக்-கி-ய நா-டு-கள் ச-ப-யின் அக-தி-க-ளுக்-கா-ன அமைப்-பு(யு-என்-எச்ஐ-ஆர்) உத-வும் என-வும் பு-லி-கள் தெரி-வித்-துள்-ள-னர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications