தமிழகத்தில் இன்று
ரா-ணு-வத்--தி-லி-ருந்-து வி-ல-கி ஓடி-ய--வர்-க-ளை மீண்-டு-ம் அ-ழக்-கி-ற-து இலங்-கை
கொ-ழும்-பு:
ரா-ணு-வ-த்-தி-லி-ருந்-து பாதி-யி-லே-யே -வி-ல-கி ஓடி-ய அ-ன-வ-ரும் ஜூன் 10ம் தேதிக்குள் மீண்-டும் ரா-ணு-வ-த்-தில் சேரவேண்டும் என இ-லங்-கை ரா-ணு-வம் உத்-த-ர-விட்-டுள்-ள-து.
இல்-லா-விட்-டால் ரா-ணு-வ போ-லீஸ் அவர்--க-ளை கை-து செய்-யும் என எச்-ச-ரித்-துள்-ள-து.
யாழ்-பா-ணத்-தில் பு-லி-க-ளி-டம் 40,000 ரா-ணு-வ வீர-ர்-கள் சிக்-கியுள்-ள நி-ல-யில் இந்-த உத்-த-ர-வை இலங்-கை அர-சுபிற--ப்-பித்-துள்-ள-து. ரா-ணு-வத்-தி-லி-ருந்-து பெ-ரும் அள-வி-லா-ன வீரர்-கள் வில--கி ஓடி--விட்-ட-னர்.
இவர்-க-ளுக்-கு இ-லங்-கை அர-சு பொ--து --ம-ன்-னிப்-பு வ-ழங்-கி-ய-து. -ஆ-னால், ஜூன் 10ம் -த-திக்-குள் ரா-ணு-வத்-துக்-குதி-ரும்-ப வேண்--டும் என நிபந்-த-னை விதித்-த-து. இந்-த நிபந்-த-னை-யை ஏற்-று தங்-கள் பெய-ரை- மீண்-டும் ரா-ணு-வத்-தி-டம்பதி-வு செய்-யா-த-வர்-கள் மீ-து க-டும் நட-வ-டி-க்-கை எ-டுக்-கப்-ப-டும் என ரா-ணு-வம் இப்-போ-து எச்-ச--ரித்-துள்-ள-து.
ஜூன் 10ம் தேதிக்-கு மேல் எந்-த--வி-த-மா-ன ச-லு-கை-யும் கொ-டு--க்-கப்-ப-ட மாட்-டா-து. அவர்-க-ளை ரா-ணு-வ போலீஸ் கை-துசெய்-யும் என-வும் அறி-விக்-கப்-பட்-டுள்-ள-து.
-இலங்-கை ரா-ணு-வத்-தி-லி-ருந்-து ---சு-மார் 20,000 பேர் வில-கி-விட்-ட-னர்.
கடந்-த மே 17ம் தேதி மு-தல் 24ம் தேதி வரை நடத்-தப்-பட்-ட சிறப்-பு நிகழ்ச்-சி-யில் 1,500 பேர் மீண்-டும் ரா-ணு-வத்தில்சேர்ந்-த-னர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications