தமிழகத்தில் இன்று
இல-ங்-கை-யில் இறந்-த த-மி-ழ-க மீன-வர் உடல் தி-ருச்-சி-யில் பு-தைப்-பு
சென்-னை:
இலங்கை கடற்-ப-டை-யிடம் பிடிபட-டு அந்த நாட்-டி-லே-யே இறந்த மீனவர் வெள்ளைக் காமிராஜாவின் உடல் அவரதுசொந்த ஊரான திருச்சிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்-பட்-ட--து.
பி-ன்-னர் தி-ருச்-சி-யி-லே-யே உடல் புதைக்கப்பட்டது
மாநில மீன்வளத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை விவ-ரம்:
இந்தியக் கடற்பகுதியை கடந்து சென்றதால் பிப்ரவரி 19-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டம-ற்-ற ஏழு மீனவர்களும் ஜூன் இரண்டாம் தேதி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து சேர்வார்கள் என்றுகூறி-யுள்-ளார்.
மாநில மீன்வளத்துறை அமைச்சர் எடுத்த முயற்சியால் இலங்கையில் பிடித்துவைத்துள்ள அனைத்து மீனவர்களும்விடுவிக்கப்ப-ட உள்-ள-னர்.
அவர்களது படகுகளும் திரும்ப தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி இரண்டாம் தேதியன்று தமிழக மீனவர்கள் பி.கட-வலமுத்து, எஸ். கைலாசம், லிங்கம், பி. முத்துசாமி,வெள்ளைகாமிராஜா, ஏ.அம்பைக்கிழவன், இ. மணிகண்டன் மற்றும் எஸ் ராமதாசன் ஆகியோர் இரண்டு மோட்டார்படகுகளில் சென்ற போது இலஙகை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்-க-ளது படகுகளும் பிடித்துவைக்கப்பட்ட-ன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications