தமிழகத்தில் இன்று
இல-ங்-கை த-மி-ழர்-க-ளுக்-கு ஆத-ர-வா-க -உண்-ணா-வி--ர-தம்
சென்னை:
இலங்-கை தமி-ழர்-க-ளுக்-கு ஆத-ர-வா-க வ-ரும் 31ம் தேதி தமி-ழ-கம் மு-ழு-வ-தும் பு-தி-ய தமிழகம் கட்-சி-யி-னர்உண்-ணா-வி--ர-தம் நடத்தி-கின்--ற-னர்.
இதை சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்த அக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷணசாமி,இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கும் ம.தி.மு.க., பா,ம,க கடசிகளும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளஅழைக்கப்படும்.
இந்த அடையாள உண்ணாவிரதம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும். முதல்வர் கருணாநிதிதமிழர்களுக்கான தனி நாடு குறித்த தனது நிலையை உடனே தெரிவிக்க வேண்டும்.
எல்.டி.டி.போர் நிறுத்தத்திற்கு தயாராக இருக்கும் அவர்களு.க்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை இ-லங்கை அர-சுநிறுத்த வேண்டும்.
இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட செய்யமுடியும் என்றும், மற்ற நாடுகள் இலங்கை அரசுக்கு உதவ முன்வந்துள்ளன. இந்திய அரசு தமிழர்களுக்கு உதவவேண்டும் என்றார்.
-
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications