ஆசியக் கோப்பை கிரிக்கெட் நாளை ஆரம்பம்:முதல் போட்-டி-யில் இலங்கை-வங்கதேசம்
இந்-தி-யா -மீ-து பிஜி இந்-தி-யர்-கள் க-டும் கோபம்
-"சை-பர் வோர்ல்ட்":
பிஜி-யில் இந்-தி-யர்-க-ளை காப்-பாற்-ற இந்-தி-யா தவ-றி-விட்-ட-து என அந்-நாட்-டு மக்-கள் குற்-றம் சாட்-டு-கின்-ற-னர்.
இண்-டி-யா இ-ன்--பா.காம் நி-ரு--பர்-கள் பிஜி-ஆன்-லைன்.காம் சாட்-டில் -நு-ழைந்--த-போ-து அங்-கு -உ-ல-கம் மு-ழு-வ-தும்உள்-ள இந்-தி-யர்-கள் இந்-தி-யா மீ-து தங்-கள் கோப--த்-தை கொட்-டி-ய-தை காண மு-டிந்-த-து.
இப்-போ-து அமெ-ரிக்-கா-வில் ராம்--ஜ-னா என்--ற பிஜி இந்-தி-யர் கூ-று-கை-யில், இந்-தி-யா இந்-த விஷ-யத்-தில் ஏ-தும்செய்-ய-வில்-லை. இந்-தி-யா-வின் நிலை என்-ன என்-ப-து கூட தெரி-ய-வில்-லை. தங்-க-ள--து சகே-ாத-ர-ர்--க-ளை காப்-பாற்-றஇந்--தி-யா ஏன் பயப்-ப-ட வேண்-டும் என்--று கேட்-கி-றார்.
1987ம் ஆண்-டில் பிஜி-யில் ரா-ணு-வப் பு-ரட்-சி நடந்-த-போ-து பல்-லா-யி-ரக்-க-ணக்-கா-ன இந்-தி-யர்-கள் அந்-த நாட்-டை விட்-டுவெ-ளி-யே-றி-ன-ர். அவர்-கள் -இப்-போ-து பிஜி-யில் உள்-ள இந்-தி-யர்-கள் கு-றித்-த ஆழ்ந்-த கவ-லை தெரி-விக்-கின்-ற--னர்.
பிஜி-யை பு-றக்-க-ணிப்-ப-து தான் அந்-த நாட்-டுக்-கு த-ரும் மிகப் பெ-ரும் தண்--ட--ன என்-று கூ-றும் ராம்-ஜ-னா, அந்நாட்-டுக்-கு சுற்-று-ல-ா பய-ணி-கள் வரா--விட்-டா-லே போ-தும் நா-டு தானா-க-வே அழிந்-து-வி-டும் என்-கி-றார்.
இதை -பி-ஜி இனத்-தி-ன-ரே- ஏற்-றுக் கொள்-கின்--ற-னர். வெ-சி-கு-லா என்-ற ---போ-லி-யா-ன பெய--ரில் சாட்-டில் நு-ழைந்-தஅர-சி-யல்-து-றை ஆசி--ரி-யை (இவர் பிஜி இனத்-த-வர்) கூ-று-கை-யில், இந்-தி-யர்கள் -அ-னை-வ-ரும் வெ--ளி-யே-றி-விட்-டால்பி-ஜி, பொ-ரு-ளா-தா-ரரீதி-யில் உகாண்-டா-வா-க மாறி-வி-டும். ஆனால், சீனா-வி-லி--ருந்-து மக்-க-ளை கொண்-டு வந்-து பிஜி-யைமு-ன்-னேற்-றி-வி-ட-லாம் என ர-புகா-வும் இப்-போ-து ஆட்--சி-யை பிடித்-துள்-ள ஸ்பீட்-டும் நினைக்-கின்-ற-னர் என்-றார்.
ஆனால், -இந்த க-ருத்-தை பல-ரும் ம-றுக்-கின்-ற-னர். அ-டிக்-க-டி ரா-ணு-வப் பு-ர-ட்--சி நடக்-கும் --பி-ஜிக்-கு வர-வே -சீ-னர்-கள்அஞ்--சு-கின்-ற-னர். மு-தல் மு-த-லி-ல் -பு-ரட்-சி ந-டந்-த உ-ட-னே-யே --சீ-ன மக்-கள் -இங்-கி-ருந்-து வெளி--ய-றி-விட்-ட-னர். மீண்-டும்அடி வாங்-க சீனர்-கள் தயா-ரா-க -இல்லை என்--கின்-றனர்.
வெசி-கு-லா கூ-று-கை-யில் எ-னக்-கு அ-தி-கா-ரம் இ-ருந்--தால், நாட்-டின் மு-து-கில் -குத்-தி-ய ஸ்பீட்-டை --சுட்-டுக் கொல்-வேன்என்-றார்.
ஆனால், -சாட்-டில் வந்-த பல பிஜி இனத்-தி-ன-ரும் இந்-த பிரச்-சி-னை-யில் ஸ்பீட்-டுக்-கு ஆத-ர-வா-க-வே பேசி-ய-து அ-திர்ச்-சிஅளித்-த-து. அ-வர்-க-ள் இனப் -பி-ரச்-சி-னையின் விளை-வு-கள் கு-றித்-து பு-ரிந்-து வைத்-தி-ருப்-ப-தா-கத் தெரி--ய-வில்--லை.
பி-ஜியில் பிறந்-து வளர்ந்-து வா-ழந்-தா-லும் கூட பெரும்-பான்--ம-யா-ன இந்-தி-யர்-கள் பி-ஜி-யை தங்-கள் -தாய் மண்-ணா-கக-ரு-த--வில்-லை என்-றும் தெ-ரி-ய--வந்-த-து.
ஆனால், இந்-தி-யா தங்-க-ளை கைக-ழு-விட்-டு--விட்-ட-து என்-ற க-ருத்-து பர-வ-லா-க-வே --உள்-ள-து.
ஆ-னால், பிஜி-யில் இந்-தி-யர்க-ளை காப்-பாற்-ற இந்-தி-யா 1987ல் பல மு-யற்-சி-க-ளை எ-டுத்-த-து. இதற்-கு அங்-குள்ளஇந்-தி-யர்-க-ளி-ட-மே மரி-ய-ா-தை கி--டைக்-த-க-வில்-லை. ர-பு-கா அர-சை கூட இந்-தி-யா-வால்- த-னி-மைப்-ப-டுத்-த மு-டி-ய--வில்-லை.இந்-தி-யா ஒ-துக்-கப்-பட்-ட-வு-டன் அந்-த இடத்-தை அடை-ய ஆஸ்-தி-ரே-லி-யா-வும் இஸ்-ரே---லும் -பாட்-டி போட்-டுக்கொண்-டு பிஜி-யு-டன் உற-வா-ட -ஆ-ரம்-பித்-த-ன.
இதை-ய-டுத்-து பிஜி-யில் உள்-ள இந்-தி-ய -தூ-த-ர-கத்-தின் அந்-தஸ்-து கு-றைக்கப்-பட்-ட-து.
-இப்-போ-து அதே அ-னு-ப--வம் மீண்-டும் ஏற்-பட்-டுள்-ள-தால் காமன்--வெல்த்-தில் இந்-தப் பிரச்--ச-னை-யை கிளப்-பி பிஜி-யைதனி-மைப்-ப--டு-த்--த-வும் அந் நாட்-டை நிர்-பந்-திக்-க-வு-ம- இந்-தி-யா திட்-ட-மிட்-டுள்-ள-து.
பிஜி---யில் தலை-யி-டும் அள-வுக்-கு இந்-தி-யா- பா-து-காப்-புப் படை-க-ளின் பலம் போத--வில்-லை என்-ப-து தான் உண்-மை.ந-ம-து கடற்-ப-டை தெற்--கா-சி-யா-வில் மிகப் பெரி-ய படை தான். ஆனால், உல-க-ள-வில் இ-து பெரி-ய ப-டை-யே அல்-ல.
ஆனால், பிஜி-யில் வந்-தி-றங்-கி-ய பு-ரட்-சி-யா-ளர்-க-ளுக்-கா-ன ஆ-யு-தங்-கள் கு-றித்-து -தூக்-கி எறி-யப்-பட்-ட பிர-த-ம-ர் -ம-கேந்-தி-ரசெ-ளத்-ரிக்-கு இந்-தி-யா எச்-ச-ரிக்-கை விடுத்-தி-ரு-க்-க-லாம். அதை-யு-ம இந்-தி-ய பு-ல-னாய்-வு அமைப்-பு-கள் செய்-ய-வில்-லை.
இப்-போ-து இஸ்-ரே-லில் பயிற்-சி -பற்-ற பிஜி ராணு-வ--த்-தின் ஒ-ரு பிரி--வி-னர் தான் இந்-த- பு-ரட்-சி-யை நடத்-தி-யு-ள-ள-னர்.
பெ-ரும் அச்-சத்-தில் வா-ழும் அங்-கு-ள்-ள இந்-தி-யர்-கள் இன்-னும் நம்-பி-யி-ருப்-ப-து இந்--தி-யா எதா-வ-து செய்-யும் என்-ப--தைத்தான்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications