தமிழகத்தில் இன்று
ஐ.ஏ.எஸ். -தேர்-வில் 4ம் இடம்: ஒ-ரு கிர-ா-மத்-து இளை-ஞ-ரின் சா-த-னை
கோயம்புத்தூர்:
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்து இளைஞர் ஐ.ஏ.எஸ் தேர்வில் தே-சி-ய அள-வில் நான்காவ-து இடத்தைப்பிடித்-துள்ளார்.
மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு -முடிவுகள் -நற்று வெளியானது. இந்த தேர்வில் தமிழகத்திலி-ருந்-துதேர்வு பெற்றவர்களில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தஇளை-ஞ-ர் பிர-கா-சும் ஒ-ரு-வர்.
மத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் -நான்காம் இடம் பெற்றுள்ள பிரகாஷூக்கு 24 வயது -தான்ஆகிறது. கடந்த 1998ம் ஆண்டு இன்ஜினியரிங் -முடித்த கையோடு ஐ.ஏ.எஸ்.,தேர்வை எழுதிய பிரகாஷூக்கு-முதலில் தோல்வியே கிடைத்தது.
பின்னர் தொடர்ந்து அவர் செய்த முயற்சியால் தற்போது -நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். சென்னையில்உள்ள அண்ணா இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்-வி நிறுவனத்தில் இந்த தேர்வுக்காக இவர் பயிற்-சிபெற்-றார்.
இந்த கல்-வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 25 மாணவர்களில் 16 பேர் இத்தேர்வில் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
இவரது தந்தை கோவிந்தசாமி மற்றும் தாயார் வேலுமணி ஆகியோர் விவசாயி-க-ளா-க உள்-ள-னர்.
தேர்-வில் வெற்றி பெற்ற பிரகாஷ், "தற்போதைய இளைய தலைறையினர் அமெரிக்காவிற்குச் செல்வதையேகுறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இது போன்ற போட்டித் தேர்வுகளைச் சந்திப்பதில் அவர்கள்ஆர்வம் காட்டவில்லை.
ஏழைகளுக்கு உதவி செய்வதே எனது -முதல் குறிக்கோளாக இருக்கும் என்-றார்.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications