தமிழகத்தில் இன்று
யாழ்-பா-ணத்-தி-லி-ரு-ந்-து 70 சத-வீ-த மக்-கள் வெளி-யேற்-றம்
கொ-ழும்-பு:
யாழ்-பா-ணத்-தி-லி-ருந்-து 70 சத-வீ-த மக்-கள் -பா-து-காப்-பா-ன இடங்-க-ளுக்-த-கு வெளி-யேறிவிட்-ட-னர்.
யாழ்-பா-ணத்-தி-ல் நு-ழைந்-து ரா-ணு-வத்--தை தாக்-க -உ-ள்-ள-தால் பொ-து மக்-கள் பா-து-காப்-பா--ன இடங்-க-ளுக்-கு செல்-லு-மா-றுபு-லி-கள் கூறி-யுள்-ள-னர். இ-தற்-கா-க சனிக்-கி-ழ-மை காலை 10 மணி மு-தல் இர-வு 10 மணி வரை போர் நி-றுத்-தத்--தை-யும்அறி-வித்-த-ன-ர்.
ஆனால், வி-டு--த-லைப் பு-லி-கள் அறி-வித்-து-ள்-ள 12 மணி -ந-ர போர் நி-றுத்-தம் கு-றித்-து எங்-க--ளுக்--கு ஏ-தும் -த-ரி-யா-துஎன இலங்கை ரா-ணு-வம் தெ-ரி-வித்-துள்-ள-து.
இ-து கு-றித்-துமூத்-த ரா-ணு-வ -அ-தி-கா-ரி-யி-டம் கேட்-ட-போ-து, இன-டர்-நெட்-டில் வந்-த பு-லி-க-ளின் அறி-விப்-பு பற்-றி எல்-லாம்ஏ-தும் கூற மு-டி-யா-து. இ-து கு-றித்-து ரா-ணு-வத்-தி-டம் பு-லி-கள் ஏ-தும் தெரி-விக்-க-வில்-லை,
போர் நி-றுத்-தம் அ-றி-வி-க்-க சில-- மு-றை-கள் உள்-ள-ன. இ-து -கு--றித்-து ரா-ணு-வத்-தி-டம் மு-த-லில் தெரி-விக்-க வேண்-டும்.பின்-னர் அ-து கு-றித்-து ரா-ணு-வம் ஆலே-ா--சித்-து மு-டி-வெ-டுக்-கும் என்-றார்.
பு-லி-கள் வெளி-யிட்-டுள்-ள அ-றிக்-கை-யில், ரா-ணு-வம் பொ-து மக்-கள் மீ-து கண்-மூ-டித்-த-ன-மா-க தாக்-கு--கி-ற-து. விமா-னப்படை-யி-ன-ரும் மக்-கள் மீ-து குண்-டு வீ-சு---கி-ற-து. இ-து-வ-ரை யாழ்-பா-ணத்-தில் மட்-டும் 40 தமி-ழர்-க-ள் இறந்-து-ள்-ள-னர். 150பேர் காய-ம-டைந்-துள்-ள-னர்.
இத-னால் தான் -ம-க்-க-ளை பா-து-காப்-பா-ன இடங்க-ளுக்-கு வெ--ளி-யே-றச் சொன்--னோம். ஆனால், ஊர-டங்-கு உத்-த-ர-வைப்பிறப்-பித்-து மக்-க-ளை வீட்-டை விட்-டே வெளி-யே-ற -மு-டி-யா-த நி-ல-மைக்-கு -ரா-ணு-வம் தள்-ளி-விட்-ட-து. மக்-க-ளை-யேகேட--ய-மா-க பயன்-ப-டுத்-திக் கொண்-டு எங்-க-ள-து தாக்-கு-த-லில் இ-ருந்-து தப்-ப ரா-ணு-வம் நினைக்-கி-ற-து.
-இ-த--னால் தான் மக்-க-ளை பாது--காப்-பா--க வெளி-யேற்-ற உத-வு-மா-று ஐக்-கி-ய-நா-டு-கள் ச-பை மற்-றும் ரெட் கிரா-சி-டம்கேட்-டுக் கொண்-டுள்--ளோம் என பு-லி-கள் கூறி-யுள்-ள-ன-ர்.
இப்-போ-து யாழ்-பா--ணத்-தி-லி-ருந்-து மக்-கள் வெளி-யே-று-வ-தை ரா-ணு-வம் த-டு-க்-க-வில்-லை என்--றும் ---சய்-தி-கள்வ-ரு-கின்-ற-ன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications