ஜூன் 10 முதல் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள்
ஹம்பர்க்:
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 10-ம் தேதி துவங்குகிறது.
பெல்ஜியம் மற்றும் ஹாலந்து நாடுகளில் இப் போட்டிகள் நடைபெறும். கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என்று கருதப்படும் பெல்ஜியம், ஜூன்10-ம் தேதி பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் போட்டியில் ஸ்வீடன் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மொத்தம் 16 நாடுகள் இப்போட்டியில் கலந்து கொள்கின்றன. 228 தகுதிச் சுற்றுப் போட்டிகளுடன் மொத்தம் 258போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுவரை பிரான்ஸ் மட்டும் தான் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திய நாடு கோப்பையை வென்ற சாதனையைப் படைத்துள்ளது.1984-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துடன் அந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் அந்த நாடு வென்றது.
அது போன்ற சாதனையை நிகழ்த்தவேண்டும் என்ற ஆசையில் இந்த ஆண்டு ஹாலந்தும், பெல்ஜியமும் களமிறங்கியுள்ளன. ஆனால், இந்த ஆண்டு கோப்பையைவெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணியாக ஹாலந்து கருதப்படுகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications