தமிழகத்தில் இன்று
பிஜி-யில் -பு-ரட்-சி-யா-ளர்-கள்-ரா-ணு-வம் இடை-யே துப்-பாக்-கி -சண்-டை
சு-வா:
பிஜி பார்-லி-மெ-ன்ட் கட்-ட-டத்தில் பிர-த-மர் மகேந்-தி-ர செளத்-ரி-யை கைதி-யா-க வைத்-துள்-ள தீ-வி-ர-வா-த பு-ரட்-சி-யா-ளர்-படை-யி-ன-ருக்-கும் ரா-ணு-வத்-தி-ன-ருக்-கும் இடை-யே நடந்-த துப்--பாக்-கி சண்-டை-யில் 2 வீரர்--கள் காய--ம--டைந்-த-னர்.
டிவி கே-ம-ரா-மே-னும் கா-ய-ம-டைந்-தார்.
பு-ரட்-சி-யா-ளர்-க-ளின் தலை-வ--ரும் எம்-பி--யு-மா-ன ஸ்-பீட் இ-து கு-றித்-து கூ-று------க-யில், எங்-கள் படை-யி-ன-ருக்-கு ஆத-ர-வா-கபலர் பார்-லி--மென்ட் கட்-ட-டத்-துக்-கு வந்-த-னர். ஆனால், அவர்--க-ளை வெ-ளி-யே நின்---றி-ருந்-த ரா-ணு-வத்-தி-னர் த-டுத்-த-னர்.இத-னால் தான் மோதல் ஏற்-பட்-ட-து.
இ-து க-டும் விளை--வு-க-ளை ஏற்-ப-டுத்-தும் என்--றார்.
இதற்-கி-டை-யே இந்-தி-ய-ரா-ன பிர-த-மர் மகேந்-தி-ர -ச-ளத்-ரி -தீ-வி-ர-வா-தி-க-ளின் பிடி-யில் சிக்-கி இ-ரண்-டு வாரங்-கள்ஆகி-விட்--ட-ன. அ-வ-ரை தீவி-ர-வா-தி--க-ள் அடித்-து- துன்-பு-றுத்-து-வ-தா-க-வும் தலை-யில் துப்-பாக்-கி-யை வைத்-து மி-ரட்-டி-வ-ரு-வ-தா-க-வும் செய்-தி-கள் வ-ரு-கின்-ற--ன. அவ-ரு-டன் மே-லும் 30 பே-ரும் கைதிகளா-க வைக்-கப்-பட்-டுள்-ள-னர்,
பார்--லி--மெண்ட் கட்-ட-டம் தீவி-ர-வா-தி--க-ள கட்-டு-ப்-பாட்-டில் உள்-ள--து. ஆனால், அதை சுற்-றி ரா-ணு-வம்நி-றுத்-தப்-பட்-டுள்-ள-து. பார்-லி--மன்ட்-டுக்கு செல்-லும் --சா-லை-க-ளி-லும் ரா-ணு-வம் -த-டுப்-பு அமைத்-து பா-து-காத்-துவ-ரு-கி-ற-து.
தீவி-ர-வா-தி-க-ளுக்-கு ரா-ணு-வத் தளப-தி-யின் ஆத-ர-வு கிடைக்-க-வில்-லை. ஆனால், பல ரா-ணு-வத்-தி-னர் தீவி-ர-வா-தி-க-ளின்தலை-வர் ஸ்பீட்-டுக்-கு ஆத-ர-வா-க உள்-ள-தா-க சந்-தே-கிக்-கப்-ப--டு---கி-ற-து.
சனிக்-கி-ழ-மை ரா-ணு-வம் அமை-த்-தி-ருந்-த சாலை த-டுப்-பை ஸ்பீட்-டின் ஆத-ர-வா-ளர்-கள் மீறி பார்--லி--மன்ட்-டுக்--குள்செல்-ல மு-யன்-ற போ-து தான் பி-ரச்-ச-னை தொடங்-கி-ய-து. அ-வர்-க-ளை கலைக்-க ரா-ணு-வ வீர-ர்--கள் தரை-யி-லும்ஆகா-யத்-தி-லும் சுட்-ட-னர். ஆனால், அவர்-கள் ரா-ணு-வத்-தினர் மீ-து -குப்-பை-யை-யும் கற்-க-ளை-யும் வீசி-ய-தால் அவர்-கள்மீதே ரா-ணு-வ வீரர்-ரள் சுட்-ட-னர்.
ரா-ணு-வத்-தி-னர் -வண்-டு--மன்---ற இந்-த மக்-கள் மீ-து சுட்-ட-தா-க தீவி-ர-வா-தி-கள்கூ-றி-னர். இ-து-வ-ரை இந்-தப் பு-ரட்-சியில்ரத்-தம் சிந்-த -வண்-டி-ய நிலை ஏற்-ப-ட-வில்-லை. அ--தே- நிலை- தொட-ர வேண்-டும் என்--று தான் நாங்-கள் வி-ரும்-பு-கி-றோம்என்-ற-ார்.
இந்-த சண்-டை-யில் அ--சா-சி-யேட்-டர் பிரக் -கே-ம-ரா மே-னுக்-கு கையில் காயம் ஏற்-பட்-ட-து.
-வள்-ளிக்-கி-ழ-மை தன-து 20 பா-து-கா-வ-லர்-கள் -பு-டை சூ-ழ பார்-லி--ம-ண்----ட்-டுக்-குள் நு-ழை-ய மு-யன்-ற ஸ்பீட்-டைபோலீ-சார் த-டுத்-த-னர். இத-னால் பிரச்-ச-னை ஏற்-பட்-ட-து. இதை-ய--டுத்-து பார்-லி--மன்-டை பா-து-காக்-கும் பொ-றுப்-புரா-ணு-வத்-தி-டம் தரப்-பட்-ட-து.
பிர-த-மர் செளத்-ரி-யை கைதி-யா-க வைத்-துள்-ள 100க்-கும் மேற்--பட்-ட -தீ-வி-ர-வா-தி-க-ளுக்-கு உண-வு செல்-வதைரா-ணு-வத்-தி-னர் த-டுத்-து-விட்-ட-னர். இத-னால், தா-ன முன்-னி-ன்-று தடை-க-ளை -அ-கற்-ற ஸ்பீட் மு-யன்-றார்.
அப்-போ-து அவ-ர--து பா-து--காப்-புப் படை வீரர்-க-ளுக்-கும் ரா-ணு-வத்-தி-ன-ருக்-கும் இடை-யே பிரச்-ச-னை ஏற்-பட்-ட--து.ஆனால், யா-ரும் சுட்-டுக் கொள்-ள-வில்-லை. -இ-தை-ய-டுத்-து ரா-ணு-வத்-தி-ன--ரு-டன் கை-கு-லுக்-கி-ய ஸ்பீட் பார்-லி-மெ-னட்வளா-கத்தில் நு-ழைந்-தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications