தமிழகத்தில் இன்று
சியர்-ரா லியோன்: மே-லும் 180 -அ-மை-திப் படை வீரர்--கள் வி-டு-த-லை
-பி-ரீ-ட-வுன்:
சியர்-ரா லியோன் தலை-ந-கர் பிரீ-ட-வு-ன. பெயரைப் போல-வே இங்-கே பிரீ- தான். துப்-பாக்-கி-கள், பு-ரட்-சி, ஐக்-கி-யநா-டு-கள் சபை-யி-ன--ரை-யே கடத்-து-வ-து, ஆட்-சி-க-ளை தூக்-கி எறி-வ-து. பா-து-காக்-க வந்-த படை-யி-ன-ரை கட்-டி வைப்-ப-துஎன்-று எல்--லா-மே சர்-வ சு-தந்-தி-ர-மா-க நடந்-து வ-ரு-கி-ற-து இந்-த கி-ரைம் நக-ரில்.
இங்கே அமை-தி காக்-க சென்-ற ஐக்---கிய நாடு-கள் ச-ப-யின் 500 ப-டை-யி-னர், ஊழி-யர்-க-ளை தீவி-ர-வா-தி-கள்கைதி-க-ளா-க பிடித்-துச் சென்-ற-ன-ர். இவர்--க-ளை தவ-ணை மு-றை-யில் வி-டு-வித்-து வ-ரு-கின்-ற-ன-ர்.
சிக்-கி-யுள்-ள-வர்-க-ளில் 36 இந்-தி-ய வீரர்-க-ளும் அடங்-கு-வ-ர். -சனிக்-கி-ழ-மை 180 பேரை தீவி-ர-வா-தி-கள் வி-டு--வித்-த-னர்.இன்-னும் 70 பேர் -தீ-வி-ர-வா-தி-க-ளி-டம் சிக்-கி-யு-ள்-ள-னர். இதில் 36 இந்-தி-ய வீரர்-க-ளும் அடங்-கு-வர்.
லைபீ-ரி-ய பிர-த-மர் தான் தீவி-ர-வா-தி-க-ளி-டம் பேசி பேசி பிணை-யா-ளி-க-ளை வி-டு--வித்-து வ-ரு-கி-றார்.
இதற்-கி-டை-யே -தீ-வி-ர-வா-த-ப் படை-யின் த-லை-வர் -சங்-கோ-வை அர---சுப் படை-கள் கை-து செய்-து-விட்-ட-ன.
இதற்-கி-டை-யே இங்-கு --அ-மை-தியை நிலை-நாட்-ட அதி-கப் படை-க-ளை ஐக்-கி-ய நா-டு-கள் சபை அ-னுப்-பி வ-ரு-க-ற-து.அ-டுத்-த மாதத்-தில் ஐக்-கி-ய நா-டு-கள் படை-க-ளின் எண்-ணிக்-கை 13,000 ஆக உய-ரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications