தமிழகத்தில் இன்று
தனி ஈழம் அமைய சந்திரிகா விட்டுக்கொடுக்க வேண்டும் - மதுரை ஆதீனம்
திருநெல்வேலி:
தனித் தமிழ் ஈழம் அமைய இலங்கை அதிபர் சந்திரிகா பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றுமதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
தனிஈழம் பெறவது ஒன்றே இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். நெல்லையில்தாமிரசபை ஆன்மீக சிறப்பு விழாவின் தொடக்க விழா நடந்தது.
விழாமுடிந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த மதுரை ஆதினம், இலங்கை தமிழர் பிரச்சனையைபொறுத்தவரை 1983 - ம் வருடம் வலியுறுத்திய கருத்தையே இப்பொழுதும் வலியிறுத்துகிறோம். தமிழ் ஈழம்பெறுதல் ஒன்றே இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும். வேறு எந்த முடிவும் சரி வராது.
இலங்கை அதிபர் சந்திரிகா இந்த விஷயத்தில் பிடிவாதம் செய்யாமல் விட்டுக்கொடுத்து போகவேண்டும். தமிழ்ஈழம் பெற்று யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆட்சி அமைவது உறுதி. அதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. அப்படிஅமைவது ஒன்றே தமிழர் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.
மத்திய அரசு எந்த காரணத்தைக் கொண்டும் ராணுவத்தை அனுப்பக்கூடாது. ராணுவத்தை அனுப்பினால்இந்தியாவில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும் என்றும் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications