தமிழகத்தில் இன்று
டெல்லி:
சீனாவில் ஒரு வார கால சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் ஞாயிற்றுக்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கிற்குப் புறப்பட்டுப்போனார்.
இரு தரப்பு நல்லுறவு மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவர் சீனா சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை சீனாசென்ற குடியரசுத் தலைவரை, விமான நிலையத்தில் குடியரசுத் துணைத் தலைவர் கிஷன் காந்த், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும்,மூத்த அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
தனது பயணத்தின்போது, சீன அதிபர் ஜியாங் செமீன், பிரதமர் ஸூ ரோங்க்லி, தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் லீ பெங் ஆகியோரை குடியரசுத் தலைவர்நாராயணன் சந்தித்துப் பேசுவார்.
சீனக் கல்வியாளர்களையும் குடியரசுத் தலைவர் சந்திப்பார். பீஜிங் பல்கலைக்கழகத்திலும் அவர் உரை நிகழ்த்துவார்.
இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு கே.ஆர்.நாராயணன் சீனா சென்றுள்ளார். அப்போது அவர் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தார். நாராயணனுடன்,மனைவி உஷா நாராயணன், கனரக தொழில் துறை அமைச்சர் மனோகர் ஜோஷி, வெளியுறவுத் துறை செயலாளர் லலித் மான் சிங், எம்.பிக்கள் சுஷ்மாசுவராஜ், சுஷில் குமார் சிண்டே, சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரும் சென்றுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications