ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மழையால் முதல் போட்டி தள்ளிவைப்பு
டாக்கா:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கும், பங்களாதேஷுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதல் ஆட்டம் பலத்தமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
மழை இல்லாத பட்சத்தில் இந்த ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறும். மீண்டும் மழையால் இந்த ஆட்டம் தடைபட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒருபுள்ளிகள் வழங்கப்படும்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. ஆனால், கடந்த சில நாட்களாக டாக்கா மற்றும்அதைச் சுற்றிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், முதல் ஆட்டம் நடைபெறுவது சந்தேகம் என்று கூறப்பட்டது. அதைப் போலவே முதல்ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மழை தொடரும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இது போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும்ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை அம்பயர்கள் மைதானத்தைச் சோதித்தனர். ஆனால், மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நிற்காமல் பெய்துகொண்டே உள்ளது. பிட்சுக்கள் தார்பாலின் போட்டு நன்றாக மூடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் நடைபெறுவதற்கான சாத்தியம்முற்றிலும் இல்லை என்று அம்பயர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இப் போட்டி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications