தமிழகத்தில் இன்று
இலங்கை ராணுவ வீரர்கள் உயிருக்கு இந்தியா பொறுப்பில்லை"
சென்னை:
இலங்கையில் மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு உதவி செய்தாலும் கூட அங்குள்ள ஒரு சிப்பாயின் உயிருக்கு கூட உத்திரவாதம் தரமுடியாது என்றுபாரதிய ஜனதாக் கட்சியின் துணைத்தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இலங்கையில் சிக்கித் தவிக்கும் சிப்பாய்களை மீட்க இந்தியாவின் உதவியை கோரினால் ஒரு சிப்பாயின் உயிருக்குக் கூட மத்திய அரசு பொறுப்பு ஏற்கதயாராக இல்லை. இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் தரவேண்டும் என்ற கோரிக்கை எங்களுக்கு உடன்பாடனது அல்ல. தனி ஈழம் அமைவதைக்கண்டு இந்தியா பயப்படவில்லை.
நீங்கள் இலங்கை ராணுவ வீரர்களை மீட்கும் போது இந்தியாவின் விமானத்தை புலிகள் தாக்கினால் என்ன செய்வீர்கள் என்ற நிருபர்களின் கேள்விக்கு.இலங்கை ராணுவவீரர்கள் ஒருவரின் உயிருக்கு கூட இந்திய அரசு பொறுப்பு ஏற்க தயாராக இல்லை. இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் சேர்ந்துகோரிக்கை வைத்தால் தான் இந்தியா தலையிடும்.
இலங்கையில் சிப்பாய்களை மீட்பது என்பது மனிதாபிமான அடிப்படையில் தான். இலங்கை தமிழர்கள் மீது தான் நாங்கள் அனுதாபப்படுகிறோம். புலிகள் மீதுஅல்ல. இலங்கை அரசின் பாரபட்சத்தால் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு சட்டப்படி உள்ள உரிமைகள்தரவேண்டும். இந்தியாவில் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை சரியே என்று ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications