தமிழகத்தில் இன்று
ப்ரீடவுன்:
சியர்ரா லியோனில் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மேலும் 143 ஐ.நா. அமைதி காக்கும் படையினர்விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் டேவிட் விம்ஹர்ஸ்ட் இதுகுறித்துக் கூறுகையில்,விடுவிக்கப்பட்ட 143 அமைதி காக்கும் படையினும், லைபீரியாவிலிருந்து சனிக்கிழமை சியர்ரா லியோன்தலைநகர் ப்ரீடவுனுக்கு வந்து சேர்ந்தனர். புரட்சிகர ஐக்கிய முன்னணி தீவிரவாத அமைப்பிடம் 112 பேர் இன்னும்பிணைக் கைதிகளாக உள்ளனர்.
விரைவில் இவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். அனைத்து அமைதி காக்கும்படையினும் விடுவிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம் என்றார்.
தீவிரவாதிகளின் கை சியர்ரா லியோனில் ஓங்கியதையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைசியர்ரா லியோன் தலைநகர் ப்ரீடவுனுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 500-க்கும் மேற்பட்ட அமைதி காக்கும்படையினரை சங்கோ என்பவரின் தலைமையிலான தீவிரவாதிப் படையினர் பிடித்து வைத்துக் கொண்டனர்.இவர்களை மீட்பதற்காக லைபீரிய அதிபர் தலைமையில் ஐ.நாடு. சபை பேச்சு நடந்தி வந்தது.
மேலும் படைகள் விரைவு:
இந்த நிலையில் சியர்ரா லியோனுக்கு மேலும் கூடுதல் படைகளை ஐக்கிய நாடுகள் சபை அனுப்புகிறது. அடுத்த சிலநாட்களில் மேலும் 3000 அமைதி காக்கும் படையினர் சியர்ரா லியோனுக்கு அனுப்பப்படுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications