தமிழகத்தில் இன்று
அகர்தலா:
தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 12 தீவிரவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. அதை ஒடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அங்கேசெயல்படும் 12 தீவிரவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அசாம், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா வில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1967 ம் ஆண்டு இயற்றப்பட்ட வன்முறைத் தடுப்புச் சட்டம் மற்றும் 1958 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்முறை ஏற்படும் இடங்களில் போலீஸ்பாதுகாப்பு ஏற்படுத்தும் சட்டம் போன்றவற்றின் கீழ் இந்த தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
தீவிரவாதம் ஏற்படாதவாறு தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களில் புறராணுவப் படையினர் நிறுத்தப்படுவார்கள். இந்த மாநிலங்களில் அமைதிசீர்குலையாதவாறு அவர்கள் எப்போதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications