தமிழகத்தில் இன்று
தொழிலதிபரிடம் பணம் வாங்கிய புகார்: பதவி விலகுகிறார் இஸ்ரேல் அதிபர்
ஜெருசேலம்:
பிரெஞ்சு தொழிலதிபரிடம் பணம் வாங்கிய புகார் தொடர்பாக இஸ்ரேல் அதிபர் இஸர் வெய்ஸ்மேன் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவித்துள்ளார்.
அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் அரி ஸுமர் இதுகுறித்து இஸ்ரேல் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில், ஜூலை 10-ம் தேதி அதிபர் தனது பதவியைவிட்டு விலகுவார் என்றார்.
துணைப் பிரதமரும் ராஜினாமா:
இதற்கிடையே, செக்ஸ் புகார் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட துணைப் பிரதமர் இட்சாக் மொர்டசாய் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.அவர் மீது மூன்று செக்ஸ் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
செக்ஸ் புகார் சுமத்தப்பட்ட முதல் இஸ்ரேல் அமைச்சர் மொர்டசாய் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் எஹுத் பராக்கிற்குஅவர் அனுப்பினார். தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக பதவி விலகுவதாக மொர்டசாய் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications