தமிழகத்தில் இன்று
சான்பிரான்சிஸ்கோ:
அண்மையில் ஐ லவ் யூ வைரஸ் ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டு பல்வேறு கம்யூட்டர்கள் ஸ்தம்பித்ததும் இதனால் பல கோடிக்கணக்கில் நஷ்டம்ஏற்பட்டதும் நினைவிருக்கலாம்.
இதை நாம் மறக்கும் முன்பே அதே போல் ரெஸ்யூம் ஜேனட் சிம்சன் வைரஸ் அனுப்பப்பட்டு விட்டது. இந்த வைரஸ் அமெரிக்காவில் ஈ மெயில் மூலம்அனுப்பப்பட்டுள்ளது.
அந்த ரெஸ்யூம் வைரஸ் மெயிலை பிரித்துப் பார்த்த பல கம்ப்யூட்டர்கள் ஸ்தம்பித்தன.
ரெஸ்யூம்.டிஓசி அல்லது எக்ஸ்ப்ளோரர்.டிஓசி என்று அனுப்பப்பட்ட இணைப்பை கிளிக் செய்ய வேண்டும் என்று அந்த ரெஸ்யூம் வைரசில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அந்த ரெஸ்யூம் வைரஸின் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அமெரிக்காவில் பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு இந்த வைரஸ் அனுப்பப்பட்டிருந்ததாகவும் சாப்ட்வேர்வல்லுநர்கள் தெரிவித்தார்கள். இந்தக் கில்லர் வைரஸை யாரும் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்றும் சாப்ட்வேர் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டிரன்ட் மாக்ரோ இங்க், சாப்ட்வேர் நிறுவனத்தின் சேர்மன் டான் ஸ்கார்டர் கூறுகையில் ஐ லவ் யூ வைரஸ் போல் இந்த ரெஸ்யூம் வைரஸ் அதிக அளவு சேதத்தைஏற்படுத்தாது. இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications