தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஜம்முவில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு:
ஜம்முவில் மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில்சனிக்கிழமை நள்ளிரவு நடந்தது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்த அடையாளம் எதுவும் தெரியவில்லை. தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ராணுவத்தினர் சில ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள்.
அப்பகுதியில் தீவிரவாதிகளை வேட்டையாடுவதில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications