தமிழகத்தில் இன்று
டெல்லி:
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு அக்கறை உண்டு. தலிபான் அமைப்பை நாங்கள் கைவிடமாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளி"யுறவுச் செயலாளர் தாமஸ் பிக்கரிங் பாகிஸ்தான் செல்லவுள்ளார். இந்த நிலையில்ஆப்கானிஸ்தான் குறித்தும், அதைத் தங்கள் வசம் வைத்துள்ள தலிபான் மத அமைப்பினர் குறித்தும் முஷாரப்மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.
முஷாரப் தரப்பிலிருந்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தலிபான் அமைப்பினரின் கொள்கைகள், ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை. தலிபான்அமைப்பைக் கைவிடுவது இயலாத காரியம். பாகிஸ்தான் அந்தக் காரியத்தைச் செய்யாது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்தூன் பிரிவினர் பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள். பக்தூன் பிரிவினர்தான் தலிபான்அமைப்பில் பெரும்பாலும் உள்ளனர். எனவே, அவர்களைப் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை.பூகோளரீதியிலும், வரலாற்று ரீதியிலும் ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் ஒன்றுதான் என்று முஷாரப்கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பகுதியில் உள்ள சில தீவிரவாதமுகாம்களை மூடிவிட தலிபான் அமைப்பு ஒத்துக் கொண்டுள்ளது. இந்த முகாமில் இருந்து செல்லும் தீவிரவாதிகள்,பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும், எனவே இவற்றை மூடிவிடுமாறும், சமீபத்தில்பாகிஸ்தான் வந்த ஆப்கன் உள்துறை அமைச்சரிடம் பாகிஸ்தான் கூறியது.இதையடுத்து அவற்றை மூட தலிபான்அமைப்பு முடிவு செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications