தமிழகத்தில் இன்று
திருச்சி:
திருச்சி அருகே, அலிகள் மறுவாழ்வு மையத்தை, திருச்சி மாநகராட்சி துணைமேயர் எமிலி ரிச்சர்டு திறந்துவைத்தார்.
திருச்சி அருகேயுள்ள வேங்கூரில் அலிகள் சங்க முப்பெரும் விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் பேசிய,திருச்சி மாநகராட்சி துணை மேயர் எமிலி ரிச்சர்டு மையத்தை திறந்து அலிகள் சோபனா, கஸ்தூரி ஆகியோருக்குசமுதாயக் காவலர் , கலாச்சாரக் காவலர் ஆகிய பட்டங்களை வழங்கி, மலர்கிரீடம் சூட்டினார்.
அலிகளைத் திருமணம் செய்து கொண்ட சங்கர், பெரியசாமி பொதுத்துறை நிறுவனத்தில் வேலைசெய்யும்நாச்சிமுத்து ஆகியோருக்கு பொன்னாடைகளை போர்த்தினார்.
விழாவில் பேசிய துணைமேயர் நாட்டில் யாரையும் கேவலப்படுத்த முடியாது. அலிகளை ஆண்டவன்பிறப்பிலேயே படைத்துள்ளார். அரசு எய்ட்ஸ் நோயாளிகள், தொழு நோயாளிகளுக்கு பல மறுவாழ்வுமையங்களை திறந்துள்ளது. அதே போல அலிகளுக்கும் மையம் அமைக்க வேண்டும். இங்கு பேசியவர்கள்அலிகளுக்கு நிலப்பட்டா வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்துப் பேசுவேன். கலெக்டர் தர மறுத்தால் எனது சொந்தப் பணத்தில்அலிகளுக்கு இடம் வாங்கிக் கொடுப்பேன். திருச்சி அருகே உள்ள சூரியூரில் 150 ஏக்கர் நிலத்தில் அமெரிக்காவில்உள்ள ஹோப் என்ற நிறுவனம் சார்பில் பல கோடிரூபாய் செலவில் மறு வாழ்வு மையம் அமைக்கப்படவுள்ளது.
அதில் தொழு நோயாளிகள். ஊனமுற்றவர்கள், முதியோர் மறுவாழ்வு மையங்கள் அமையவுள்ளது. அதில்அலிகளுக்கும் பங்கு இருக்கும். அலிகள் தைரியமாக பெண்கள் போன்று சமுதாயத்தில் நிற்க வேண்டும் என்றுபேசினார் துணைமேயர் எமிலி ரிச்சர்டு.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications