தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
நாளை கொழும்பு செல்கிறார் பிக்கரிங்
கொழும்பு:
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை செயலாளர் தாமஸ் பிக்கரிங் ஒரு நாள் பயணமாக கொழும்பு நகருக்கு திங்கள்கிழமைவருகிறார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் போருக்குத் தீர்வு காணும் வகையிலான அமைதிப் பேச்சவார்த்தைஇந்த வருகை மூலம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைப் போரில் அரசுக்கு ஆதரவான போக்கை அமெரிக்கா கடைப்பிடிப்பதையே பிக்கரிங் வருகை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள்கூறியுள்ளனர்.
டெல்லி வந்துள்ள பிக்கரிங் அங்கிருந்து கொழும்பு செல்கிறார். இந்திய அரசுடன் அவர் இலங்கைப் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்தினார்.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், எதிர்க்கட்சித் தலைவர்விக்கிரமசிங்கே மற்றும் பிற தலைவர்களை பிக்கரிங் சந்திப்பார் என்று தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications