தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பிஜித் தலைநகரிலிருந்து இந்தியர்கள் வெளியேற போலீஸ் உத்தரவு
பிஜித் தலைநகர் சுவாவில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால், தலைநகரில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு பிஜி போலீஸ்எச்சரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாவில் திடீரென வன்முறை வெடித்தது. நாடாளுமன்றத்தை நோக்கி புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின்ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் முன்னேறினர்.
இந்த சம்பவத்தின்போது ஒரு போலீஸ்காரர் இறந்தார். பிஜி டி.வி அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து சுவாவில் பரபரப்பான சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் சுவாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதால், இங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு வெளியேறி விடுமாறு போலீஸார் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் இதுதொடர்பான உறுதியான தகவல் ஏதும் இல்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications