தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஆட்சியைப் பிடிப்போம் என ஜெ. பகல் கனவு காண்கிறார்: திருநாவுக்கரசு
திருச்சி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று ஜெயலலிதா கூறுவது வெறும் பகல்கனவு என்று எம்ஜிஆர் அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில்எம்ஜிஆர் அதிமுக தொடர்ந்து தேசிய ஜனநாயக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும். சரியாய் எப்போது தேர்தல்வரும் என்று கூற முடியாது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பாமகவும், மதிமுகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இதனால்தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.
வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் கண்டிப்பாய் ஜெயித்தே தீருவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறி வருகிறார். அது வெறும் பகல்கனவாகவே இருக்கும் என்று அவர் கூறினார்.
More From
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications