தமிழகத்தில் இன்று
சென்-னை:
தமிழ்நாடு -முழுவதும் உள்ள மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்கும் திறமை வெளிப்படுத்தும் போட்டிகளை "தயா2000" சார்பில் லதா ரஜினிகாந்த் -நடத்துகிறார்.
லதா ரஜினிகாந்த் எழுதி இசையமைத்து பாடல்கள் பாடியுள்ள மாயாஜாலம் , ரஜினி 25 என்கிற இரட்டை கேசட்டுகள் அடங்கியபெட்டியில் போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்ப படிவங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
65 ரூபாய் விலை மதிப்புகொண்ட இந்த கேசட்டுகளை நேற்று லதா ரஜினிகாந்த் சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள தயா 2000பாயின்ட் அலுவலகத்தில் வெளியிட்டார். பொதுமக்கள் , ரசிகர்கள் கேசட்டுகளை வாங்கினார்கள். அவர்களுக்குகேசட்பெட்டியின் மீது லதா ரஜினி தனது கையெழுத்தை போட்டுக்கொடுத்தார்.
விழா -முடிந்தவுடன், பத்தி-ரிகையாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், விபத்து மற்றும் தற்கொலை செய்து கொள்ளும்பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், அனாதை குழந்தைகள் மற்றும் அனாதையாக விடப்படும் பெரியவர்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோரை தத்து எடுத்து பாதுகாப்பது தான் நோக்கம்.
மேலும் தேவையானவர்களுக்கு மருத்துவ உதவிகள், பொருளாதாரத்தில் வசதி இல்லாத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைபோன்றவையும் வழங்கப்படும். இது தான் தயா பவுண்டேனின் நோக்கம் என்றவர் தொடர்ந்து,
தற்போது எல்டாம்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தயா 2000 அலுவலகம் நிரந்தரமாக இயங்கும். இந்த இடத்தில்குழந்தைகள் பங்கேற்கும் விளையாட்டு போட்-டி-கள் நடத்-த-ப்-ப-டும். மாணவ- மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும்விதத்தில் தாங்கள் வரைந்த ஒவியம், கவிதைகளை கொண்டுவந்து இங்கு காட்சிக்கு வைக்கலாம். தேர்வு செய்யப்படும் ஒவியம்கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அதே போல் விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கும் பரிசுகள் உண்டு. குழந்தைகள் மாணவ மாணவிகளுக்குமட்டுமல்லாம் பெரியவர்களும் இங்கு வந்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தலாம்.
இது தவிர கிராமப்புறங்களில் ஏழை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் உருவாக்கும் அழகு மிளிரும்கைவினைப்பொருட்கள், பரிசுப்பொருட்கள் நியாயமான விலையில் இங்கு விற்கப்படுகிறது. 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைபொருட்கள் இங்கே கிடைக்கும்.
சின்னஞ்சிறு மனிதர்கள் மற்றும் பல்வேறு அறிவுத்திறன் புத்தகங்கள் தயா மியூசிக் ஆடியோ கேசட்கள், வீட்டுக்கு தேவையானஅழகு பொருட்கள்களும் கிடைக்கும். இவ்வாறு லதா ரஜினிகாந்த் கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications