தமிழகத்தில் இன்று
இலங்கைப் போர்: -மே-லும் 21 -கு-டும்-பங்-கள் ரா--மேஸ்-வ-ரம் வந்த-ன
ராமேஸ்வரம்:
இலங்கையில் நடக்கும் போரினால் பாதிக்கப்பட்ட 21 குடும்பத்தைச் சேர்ந்த 75 அகதிகள் தமிழகத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழகத்தின் கடற்பகுதியான ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை இரவிற்குள் ராணுவ வீரர்கள் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் இறுதிஎச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் அந்தக் கெடு முடிந்தபின்னும் ராணுவத்தினர் யாரும் அங்கிருந்து வெளியேறவில்லை.
இதையடுத்து தாங்கள் இறுதிக்கட்டத் தாக்குதலுக்குத் தயாராகிவிட்டதாகவும், போர் நடக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும்அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படியும் விடுதலைப்புலிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் அங்கு குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் வாழும் பொதுமக்கள் பலர் அங்கிருந்து படகு மூலம் தப்பி தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.
இலங்கைப்போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை அகதிகள் ராமேஸ்வரத்திற்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 21 குடும்பத்தைச் சேர்ந்த 75 அகதிகள் ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் 27 பேர் ஆண்கள், 23 பேர் பெண்கள், 25 பேர் குழந்தைகள். இவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ராமநாதபுரம்மாவட்டக் கலெக்டர் மணிபாரதி உத்தரவிட்டுள்ளார். தற்போது தப்பி வந்துள்ள அகதிகள் அனைவரும் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications