கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் அஜய் சர்மாவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது - சிபிஐ
டெல்லி:
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அஜய் சர்மாவுக்கு, கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன்நெருங்கிய தொடர்பு உள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக,குற்றச்சாட்டுகள் கூறியவர்களிடம் சிபிஐ விசாரித்து வருகிறது.
அஜய் சர்மா மீது கடுமையாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்ததில், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் அவருக்கும் நெருங்கியதொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இத்தகைய ஆதாரங்கள் அவர் மீது வழக்குத் தொடர போதுமானவையாக உள்ளன. தற்போது அவர் இங்கிலாந்தில் உள்ளார். அவர் இந்தியாதிரும்பியவுடன் அவருக்கும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி விசாரிக்கப்படும் என்று சிபிஐ அதிகாரிகள்தெரிவித்தனர்.
அஜய் சர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், மற்ற கிரிக்கெட் வீரர்கள் மீதானகுற்றச்சாட்டுகளுக்கு விரைவில் பல புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications